Browsing tag

கமல்

ரஜினி கமல் இணைந்து நடிக்கப் போகிறார்களா? இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக […]

தனிப்பட்ட முறையில் கமல் கேரக்டர், ரஜினி கேரக்டர் எப்படி?: சுதீப் கிச்சா பேச்சு, வைரல்..

கன்னடத்தில் பிரபல நடிகராக வலம் வரும் சுதீப் கிச்சா, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிக பிரபலமாகி உள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ, விஜய்யின் புலி, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘முடிஞ்சா இவன புடி’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் கிச்சா சுதீப். மேலும், சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் கிரிக்கெட் தொடரான சிசிஎல் மூலமும், குறிப்பாக சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா அணிகள் மோதும் போட்டிகளின் மூலமும் பேர் பெற்றவர் சுதீப். […]

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் எது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனிடம் ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி […]

எங்களை மன்னித்து விடுங்கள்.. தக் லைஃப் படம் பற்றி பேசிய மணிரத்தினம்.!!

தக் லைப் படம் பிளாப் ஆனது குறித்து மணிரத்னம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் கமல், சிம்பு, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் மணிரத்னம் இது […]

குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டு..!

குடும்பஸ்தன் பட குழுவை நேரில் அழைத்து கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த ஒரு பவர் மணிகண்டன் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது. ராஜேஸ்வரி காளிசாமி இயக்கத்திலும் ,சான்வி மேகனா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலராலும் இந்த […]

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்..முழு விவரம் இதோ..!

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளியன்று அமரன் என்ற திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதி காட்சிகள் பார்ப்பவரின் கண்களை […]

‘அமரன்’ பட டிரைலர் வெளியீடு: சிவகார்த்திகேயனுக்கு, நெப்போலியன் பாராட்டு; சிலருக்கு அறிவுரை..

‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ என்பது போல கலைஞர்களை ஊக்கப்படுத்துவதே மனமுவந்து வந்து, தெரிவிக்கும் கைத்தட்டலும் பாராட்டும் தானே.! ஆம்.. பல பிரபலங்களை திரும்பிப் பார்க்க வைத்த ‘அமரன்’ பட விஷயத்திற்கு வருவோம்.. வாங்க.. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இப்படம் வரும் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 31-ம் தேதி ரிலீசாகவுள்ளது. ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு, […]