Browsing tag

கமல்ஹாசன்

எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்?: வைரமுத்து சூசக தகவல்

‘அடுத்த படத்தின் தலைப்பை யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என கமல்ஹாசனிடம் கூறியுள்ளார் வைரமுத்து. இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், கமல்-வைரமுத்து இருவரும் பேராளுமைகள். இந்நிலையில், கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் வைரமுத்து. அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை, உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் […]

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]

மம்முட்டி-மோகன்லால் இணையும் படத்தில் நயன்தாரா: வைரல் நிகழ்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு இரு சூப்பர் ஸ்டார்கள் இணையும் படத்தில் சூப்பர் ஹீரோயினியும் இணைகிறார். இது பற்றிய விவரம் காண்போம்… தமிழில், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, 36 வயதினிலே ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். இவர், சி யூ சூன், மாலிக் ஆகிய மலையாளப் படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இயக்கும் படத்தில் மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, பகத் பாசில் நடிக்கின்றனர். மம்முட்டியும் மோகன்லாலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். […]

திரையரங்கு எல்லாம் திருவிழா வருகிறது; ‘விடாமுயற்சி’ திரிஷா போட்டோவும் டிரெண்டிங்

தமிழ் சினிமாவின் ‘இளமை மார்க்கண்டேயினி’ திரிஷா ‘தல’ அஜித்துக்கு ஜோடியான ‘விடாமுயற்சி’ நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அஜித்துடன் அவர் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகிறது. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்புவுடன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படமும் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நான்ஸ்டாப் குஷியில் உள்ளார். இந்நிலையில்தான் திரிஷா எக்ஸ் தளத்தில் இன்று காலை முதல் டிரெண்டாகி தெறிக்கிறார். அதாவது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட […]

நான் அப்பாவை பார்த்தது அதுதான் கடைசி..கண்ணீர் விட்ட பிக்பாஸ் லாஸ்லியா..!

தனது அப்பா குறித்து கண்கலங்கி பேசியுள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி,உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. அந்த நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். அப்போது லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். ஆனால் அவர் லாஸ்லியாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் லாஸ்லியாவிடம் இதை குறித்து கேட்டபோது அப்பா ஸ்ட்ரிட்டானவர் […]

கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் நினைவஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று ஓராண்டு ஆவதால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலரும் அவரது நினைவிடத்தில் குவிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக ஏற்பாடு செய்துள்ள, குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார். ‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு […]

சினிமா-2-ம் பாகம்: சந்தான பாரதியின் கருத்துக்கு, சீனு ராமசாமி கடும் பாய்ச்சல்..

ஒரு திரைப்படம் ஹிட்டானால், அதை 2-ம் பாகமாக எடுத்து வெளியிடுவது தொடர்பாக, இயக்குனர்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘விடுதலை-2’ படத்தை பார்த்துவிட்டு வந்த இயக்குநர் சந்தான பாரதியிடம் செய்தியாளர்கள், ‘குணா பார்ட் 2’ எப்போது வரும்? என கேட்க, அதற்கு அவர், ‘குணா ஒரு நல்ல படம். அதை ஏன் பார்ட் 2 எடுத்து கெடுக்க வேண்டும். பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற […]

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் […]

இது வேற லெவல் மூவி: வெற்றிமாறன் கதை தர, கௌதம் மேனன் இயக்க, ஹீரோவாக சிம்பு

வேற லெவலாய் தெறிக்கும் கெமிஸ்ட்ரியில் சிம்பு நடிக்கவிருக்கிறார். இது குறித்த திரைக்கலையின் விவரம் காண்போம்.. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோவாகி, இயக்குனராகி, பாட்டெழுதி பாடி என சகல திறமைகளின் சங்கமமாக உலா வருபவர் சிம்பு. இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக, தேசிங்கு […]

இந்த ஆண்டில் எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு தமிழ் படங்கள்..!

இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக ஏமாற்றத்தை கொடுத்த இரண்டு படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான நிலையில், மக்கள் மத்தியில் கலமையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அந்த இடத்தில் முதலாவதாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை […]