Browsing tag

ஏ ஆர் ரகுமான்

25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் […]

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் இணைந்த கூகுள் கிளவுட்.!!

ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவரது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார். ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய மெட்டாஹுமன் டிஜிட்டல் அவதார் இசைக்குழுவான சீக்ரெட் மவுண்டனுடன் கூகுள் கிளவுட் கூட்டு சேர்ந்துள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். ரஹ்மான், பொழுதுபோக்கின் புதிய சகாப்தத்தை உருவாக்க. ஜெமினி, இமேஜென் […]

ஏ.ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்டு ஜிவி பிரகாஷ் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ். முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த 71 வது தேசிய திரைப்பட விருதுகளில் இரண்டாவது முறையாக வாத்தி படத்திற்காக விருது வாங்கினார். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இவருக்கு பரிசளித்துள்ளார். அதாவது ஏ […]

ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது, தனுஷ் நடித்த ‘குபேரா’ படம்..

‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பு பெற்ற அளவிற்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தனுஷின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் செல்கிறது. திரையுலகிலேயே மிகவும் உயரிய விருது ஆஸ்கர். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கலைஞர்கள் அனைவரின் கனவும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பது தான். இதுவரை, இந்தியாவிலிருந்து ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பலர் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கர் […]

இசைப்புயலாக கலக்கும் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? அவரே சொன்ன தகவல்..!

ஏ.ஆர் ரகுமான் அவரது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில […]

தக் லைஃப் : இதுவரை செய்த பிரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் ஃப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரோமோஷன் […]

என்ன வேணும் உனக்கு?: திரிஷாவின் கேள்விக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

‘தக் லைஃப்’ பட புரொமோஷன் பரபரக்கும் நிலையில், சுகர் பேபி திரிஷாவின் ஹாட்டான டுவிட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ‘சுகர் பேபி’ பாடலில் […]

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேச்சு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிப்பது குறித்து கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் பட குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் சினிமா குறித்து பேசியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.அதாவது அவர் சினிமா […]

என்னை அப்படி அழைக்காதீர்கள்: ஏ.ஆர்.ரகுமான் ‘வைரல்’ பேச்சு..

‘என்னை அப்படி கூப்பிடவேண்டாம். பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரகுமானை டிடி பேட்டி எடுத்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டிடி பேசுகையில், ‘பெரிய பாய் பாட்டுக்கு யார் […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]