Browsing tag

ஏ.ஆர்.முருகதாஸ்

மதராஸி எப்படிப்பட்ட கதை? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படத்தின் கதை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும்,ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் பிசியாக […]

தெறிக்க விடும் SK 23 படத்தின் டைட்டில்.. அறிவிப்பு இதோ..!

எஸ்கே 23 படத்தின் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ருக்மிணி வசந்த் ,பிஜு மேனன், வித்யூத் ஜாம்வல் விக்ராந்த் போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

எஸ்.கே 23 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

எஸ்.கே 23 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் […]

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட். ரசிகர்கள் மகிழ்ச்சி..!

பராசக்தி படத்தின் சூட்டிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ் கே 25 படத்திற்கு பராசக்தி என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் 24-வது பட இயக்குனர் மாற்றம்: காரணம் என்ன?

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதுபோல இதோ ‘எஸ்கே-24’ திரைப்பட நிகழ்வு அமைந்துள்ளது. அதாவது.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்’ SK23′ படத்தின் ஷூட் 70 % முடிந்த நிலையில் மீதமுள்ள சீன்ஸ் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ, சல்மான் கானின் படத்தை இயக்கி வருவதால் அந்த கேப்பில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 24-வது திரைப்படத்தில் தற்போது […]

பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன்: இயக்குனர் யார்?

பாலிவுட்டில் நுழைய விரும்பும் சிவகார்த்திகேயனுக்கு “நல்ல கதை” தற்போது தேவை. இது குறித்த விவரம் பார்ப்போம். அமீர்கான் தயாரிப்பில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர், அமீர்கான் உடனான சந்திப்புக்கு காரணம், ஒரு இந்திப் படம் பண்ணலாம் என பேசினேன். அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வகையில் முடியவில்லை. ஆனால், இந்திப் படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன். அமீர்கானை சில முறை சந்தித்தேன். “உங்களுடைய முதல் இந்திப் படம் என்னுடைய தயாரிப்பு […]

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன்…

மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது தெரிந்ததே. இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு, 1965 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி […]

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. போட்டோஸ் இதோ..!

மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் வசூலிலும் தூள் கிளப்பி வந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்.கே25 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டும் மகன்கள் […]

இன்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், பட்டு வேட்டி சட்டையில் விஜய்: வைரலாகிறது நிகழ்வு

நடிகை கீர்த்தி திருமணத்தில், புது மாப்பிள்ளை போல செம க்யூட்டாக கலந்து கொண்ட நிகழ்வு, தற்போது வைரலாய் தெறிக்கிறது. இது குறித்த கோலாகலம் காண்போம்..வாங்க.. திரைத்துறையில், கிளாமர் கிக்கும், ஹோம்லி லுக்கும் மிக்ஸான குயின் தான் கீர்த்தி சுரேஷ். இந்த இன்முக தேவதைக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன் நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கு மனைவியாக வருகிறார். இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் குழுமியுள்ளனர். அவ்வகையில், […]

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்; செம ரோலில் ஜெயம் ரவி: புறநானூறு மூவி ஸ்டார்ட்

‘அமரன்’ படத்தின் வாயிலாக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் சிவகார்த்தி. அதாவது, புக் மை ஷோவில் இப்படத்தின் டிக்கெட்கள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. அதே நேரம், விஜய்யின் கோட் படத்திற்கான டிக்கெட்கள் 4.5 மில்லியனும், ரஜினியின் வேட்டையனுக்கான டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்தாண்டு அதிகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலை […]