Browsing tag

ஏ.ஆர்.முருகதாஸ்

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் H வினோத் இயக்கத்தில், தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் முதலில் இந்த […]

முதல்முறையாக மோதும் அஜித், சிவகார்த்திகேயன்.. ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

முதன்முறையாக அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விடா முயற்சி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குட் பேட் அக்லி […]

‘அமரன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்; முழு விவரம்..

சிறுதுளி தானே பெருவெள்ளம் ஆகிறது. அதுபோல், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்தி காட்ல செம மழைங்க.! விஷயம் என்னன்னா.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ‘அமரன்’ டத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். […]