Browsing tag

ஏ.ஆர்.முருகதாஸ்

வீர தீர சூரனா, எம்புரானா, சிக்கந்தரா?: கலெக்‌ஷனில் கலக்கப் போவது யாரு?

இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. * அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்கள் ஆகும். இதில், 2-ம் பாகம் முதலில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) திரைக்கு வருகிறது. * தமிழ்நாட்டில் […]

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் மதராசி படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது என்ற தகவலை சொல்லி உள்ளார் முருகதாஸ். அதாவது […]

மதராஸி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மதராஸி படம் பற்றி பேசி உள்ளார். அதில் மதராஸி ஒரு ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த கஜினி பட பாணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் […]

நீண்ட நாள் ஆசை இதுதான்.. ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

நீண்ட நாள் ஆசை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர் முருகதாஸ் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு ,துப்பாக்கி ,கத்தி, சர்க்கார் போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது நீண்ட நாள் ஆசை குறித்து […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

‘பராசக்தி’ படக்காட்சி லீக் ஆனது பற்றிப் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. பின்னர் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், தற்போது தனது 25-வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என நடைபெற்று வருகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது ‘பராசக்தி’ கதைக்களம் என […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் படத்தின் மீதான […]

கேம் பாலிட்டிக்ஸ்: ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீஸ்?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படத்தை களத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசியல் விளையாட்டு பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் மதராஸி, தீபாவளிக்கு எஸ்கே24-வது படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘பராசக்தி’ என ரிலீஸாக திட்டமிடப்பட்டு உள்ளது. இச்சூழலில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜன நாயகன்’ […]

“சினிமாவில் எளிதாக வெற்றியை அடைய முடியாது”: சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் சாம் ஓபன் டாக்..!

சினிமாவில் எளிதாக வெற்றியடைய முடியாது என பேசி உள்ளார் நடிகர் சாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சாம் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார் […]

ரஜினிக்காக முடிவை மாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்.. எஸ்.கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் என்ன தெரியுமா?

எஸ்கே 23 படத்திற்கு முதலில் வைக்க இருந்த டைட்டில் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் […]

மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்.., க்யூட் வீடியோ இதோ..!

சிவகார்த்திகேயன் மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.. இந்நிலையில் தனது மகனுடன் ஜாலியாக வொர்க் அவுட் […]