Browsing tag

இசை

இளையராஜாவுடன் இன்று ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு; செல்லச்சண்டை..

‘இசைப் பிரம்மா’ இளையராஜாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரென சந்திக்க காரணம் என்ன? இது குறித்த தகவல்கள் பார்ப்போம், வாங்க.. மாஸ் டைரக்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார் ரஜினி. இந்த படத்திலும் தொடர்ந்து அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதலால், 1000 கோடி ரூபாய் கலெக்‌ஷனாகும் முதல் தமிழ்ப் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது […]

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படம், ரிலீஸ் ஆவதில் சிக்கலா?

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் பிரம்மாண்டமாய் உருவாகி பொங்கல் வெளியீடாக வருமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்படத்தின் அப்டேட் குறித்து பார்ப்போம்.. ‘கேம் சேஞ்சர்’ டீசரை பொறுத்தவரையில், ‘ராம் சரண் பல கெட்டப்புகளில் காட்சி அளிக்கின்றார். இதனால், ராம் சரண் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற கேள்வி எழுகின்றது. அதேபோல், இரண்டு கெட்டப்களில் எஸ்.ஜே.சூர்யா வருகின்றார். படம் தேர்தல் கால அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும்’ எனவும் இணையதளவாசிகள் பலவாறு கணித்து […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. […]