Browsing tag

இசை

கதாநாயகனாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவும் நடைபெறவில்லை. இதனிடையே அனிருத் தெரிவிக்கையில், ‘நாயகனாக நடிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார். ‘லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் நாயகனாக நடியுங்கள். ஆனால், அதனை நான் எப்போதும் பண்ண மாட்டேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிய உயரத்தை […]

ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் அப்டேட்ஸ்..

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள் வருகிற 25-ந்தேதி வரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம். இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள பெண் கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படம் நம் வாழ்க்​கையை பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். இதில் ஒரு பாடலை தனுஷ் […]

அஜித்-விஜய் படங்களுக்கு இசையமைக்க சாம்.சிஎஸ். ஆர்வம்..

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், […]

பணத்துக்காக அனிருத் இசையமைக்கிறார்: தமன் ஓபன் டாக்..

தமிழ்த்திரையில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான ‘3’ என்றஎன்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் கமிட் ஆகி வருகிறார். அவ்வகையில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைப்பில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது, அகண்டா 2, தி […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்… ‘ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அன்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் 60 சதவீத காட்சிகள் பகவந்த் கேசரியைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில், விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்று கூறப்படுகிறது (TVK). இது பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவின் […]

புதிதாக இசை நிறுவனம் தொடங்க அனிருத் திட்டம்..

கூலி, ஜெயிலர்-2, ஜனநாயகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் அனிருத். இப்படத்தில் அவருக்கு சம்பளமாக அல்லாமல் இசை உரிமையினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த உரிமையினை விற்காமல் புதிதாக இசை நிறுவனம் ஒன்றிணைத் தொடங்கினால் என்ன என்ற ஆலோசனையில் இருக்கிறார் அனிருத். இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, ‘அரசன்’ படத்தின் ஒட்டுமொத்த பாடல்களையும் அதிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். மேலும், தனது இசையில் அவ்வப்போது […]

வரமும் சாபமும் உணர்ந்தேன்: தனுஷ் பேச்சு வைரல்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில் இவரது நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துபாயில் வாட்ச் விளம்பர நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அங்கிருந்த விருந்தினர்கள், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உருவான விதம் மற்றும் உலகளாவிய வெற்றி குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ், ‘நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட பாடல் தான் ‘ஒய் திஸ் கொலவெறி’. அதில் பணிபுரிந்துவிட்டு அப்படியே […]

25 ஆண்டுகளுக்கு பிறகு, பிரபுதேவா-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் ‘மூன்வாக்’ பட அப்டேட்ஸ்..

ஷங்கர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா நடனமாடிய ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடல் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிரபுதேவா ‘காதலன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி கவனம் ஈர்த்தார். அவ்வகையில் அப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காப்புலா’ உள்பட அனைத்துப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தது நினைவுகூரத்தக்கது. மேலும் ‘மிஸ்டர் ரோமியோ’ படப் பாடல்களும் ஈர்த்தது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரகுமானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மனோஜ் என்.எஸ்.இயக்கும் இப்படத்தில் […]

டிரெண்டிங்கில் சாதனை படைக்கும் ராம்சரண் மற்றும் தனுஷின் பாடல்கள்..

ராஜமவுலி இயக்கத்தில் ‘மெகதீரா’ என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ராம்சரண். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக […]

கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர். நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் […]