Browsing tag

இசை

சென்னையில் ப்ரோவோக் ஆர்ட் பெஸ்டிவல் – நவம்பர் 1, 2 அன்று சென்னை மியூசிக் அகாடமியில் கலைவிழா

பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார மேடையில் மீண்டும் ஒளிரவுள்ளது ப்ரோவோக் கலை விழா 2025. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழா, பாரதநாட்டியத்தின் வெளிப்பாட்டு ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டின் விழா பாரம்பரியம் மற்றும் புதுமை இணையும் அரிய கலைவிழாவாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் […]

இந்த வாரம் OTT இல் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள்..!

இந்த வாரம் OTTயில் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். திரையரங்குகளில் கொடுக்கும் வரவேற்பை தொடர்ந்து OTT இல் கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் வெளியாக போகும் ஐந்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். 1. அக்யூஸ்ட் 2. OG 3. கிஷ்கிந்தாபுரி 4. பறை,இசை,நாடகம் 5. சக்தி திருமகன் இந்த வாரம் வெளியாக போகும் […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் அனிருத்..

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் அப்டேட் பார்ப்போம்.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள படம் அரசன். இப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அக்டோபர் 16-ந்தேதி அனிருத் பிறந்த நாளன்று இதன் அறிமுக ப்ரோமோ வெளியாகவுள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்பே இது உறுதியாகி இருக்கிறது. அதாவது ‘அரசன்’ ப்ரோமோவின் பின்னணி இசைக்கு பணிபுரிந்து வருகிறார் அனிருத். இதற்காக பின்னணி இசைக்கு வந்த கலைஞர் ஒருவர் […]

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான […]

அனிருத் இசையில்லாமல், படம் இயக்கமாட்டேன்: லோகேஷ் திட்டவட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’கூலி’ பட ரிலீசுக்கு மறுநாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆயினும் வசூலில சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகளித்தார். அதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ், அங்கு கேள்விகளுக்கு பதிலளித்தார். ’கூலி’ […]

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், ‘இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில் இருந்து மிஸ் பண்ண உள்ளதாக அனிருத் உருக்கமாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், லியோ’ படத்தின் ட்ராக்குகளை தனித்தனியாக வெளியிட்டு விட்டோம். அதனால் தான் மொத்தமாக OST ஆக வெளியிடவில்லை. அனைத்தையும் சேர்த்து விரைவில் வெளியிட்டு விடலாம். ’ஜனநாயகன்’ […]

4-வது முறையாக லோகேஷ்-அனிருத் கூட்டணி: இதோ, நெகிழ்ச்சியான உரையாடல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸாகிறது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, மோனிகா பாடல் வேற லெவல். ஆனால், ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ ஆகிய படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்களே வைக்கவில்லை. ‘மாநகரம்’ படத்தில் மட்டும் ஒரு மான்டேஜ் பாடல் ஒன்றை வைத்திருப்பார் அவ்வளவுதான். மற்றபடி, முதல் இரண்டு படங்களில் லோகேஷ் கனகராஜ் பாடல்கள் வைக்கவில்லை. முதல்முறையாக தான் இயக்கும் மூன்றாவது படமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் தான், […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு […]

‘கூலி’ படத்திற்கு ‘ஃபயர்’ இமோஜி வழங்குவேன்: அனிருத் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி ரிலீஸாவது தெரிந்ததே. இந்நிலையில் ‘கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அனிருத், அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார். இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த எமோஜிக்கள் பதிவிடுவது தொடர்பாக அனிருத், ‘சில படங்கள் சரியாக ஓடாது […]

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’ ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார். இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை […]