Browsing tag

விஜய் டிவி

சூப்பர் சிங்கர் சீசன் 11 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட பிரபல இயக்குனர்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பிரபல இயக்குனர் இணைய உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 11 வது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இல்லாமல் முற்றிலும் புதுவிதமாக நான்கு மண்டலங்களுக்கு இடையில் ஒரு போட்டியாக இந்த நிகழ்ச்சி வெளியாக உள்ளது டெல்டா தமிழ், கொங்கு தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழென நான்கு கான்செப்ட் உடன் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. ஒரு ஒரு கான்செப்ட்க்கும் […]

இன்னும் சில நாட்கள் தான்.. வருத்தமாக இருக்கிறது, பாக்கியலட்சுமி சீரியல் கோபி பேச்சு.!!

இன்னும் சில நாட்கள் தான் என்று வருத்தமாக பேசியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது சுதாகர் குடும்பத்தின் மீது இனியா ஐஜி இடம் புகார் கொடுத்து விட்டதால் அவர்கள் அரெஸ்ட் பண்ண போலீஸ் வர இவர்கள் தலைமுறை ஆகிவிடுகின்றனர். பிறகு கோபியை சந்தித்து சுதாகர் உங்க பொண்ணு கேச வாபஸ் வாங்கி அதே சேனலை தப்பு என் மேல தான் அவங்க குடும்பத்து […]

டான்சராக மாறிய சூப்பர் சிங்கர் சிவாங்கி.. வீடியோ இதோ.!!

சூப்பர் சிங்கர் சிவாங்கி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருந்தார் மூணு சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று விதவிதமான டிஷ்க்களை செய்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா […]

கோபியை மிரட்டிய சுதாகர், கோபத்தில் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் கோபியை மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனிய டிவியில் சுதாகர் குடும்பத்தை பற்றி பேசுவதை இனியாவின் குடும்பத்தினர் வீட்டில் பார்த்துவிட்டு ஈஸ்வரி ஏற்கனவே எரிகிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி இவ எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கா நீ முதல்ல போய் இவளை கூட்டிட்டு வா கோபி என்று சொல்ல இனியா வீட்டுக்கு வருகிறார். செழியன் ஈஸ்வரி என அனைவரும் எதுக்காக […]

இறுதி அத்தியாயத்தை நோக்கி பாக்கியலட்சுமி.. எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்யா..!

பாக்கியலட்சுமி சீரியல் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதால் சுசித்ரா எமோஷனலாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனியா விவாகரத்து கொடுப்பதாக முடிவு எடுக்க நிதீஷ் இனியாவை அசிங்கப்படுத்தும் விதமாக பதில் லெட்டர் கொடுத்திருக்கிறார். இதனால் இனியா கோபத்தில் சுதாகர் விட்டு முன் நின்று கோபமாக பேச சுதாகர் வீடியோ எடுத்து கோபி மற்றும் பாக்யாவிற்கு அனுப்பி விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது […]

அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.. வடிவேல் பாலாஜி மகன் வேதனை..!

தனது அப்பாவின் மறைவு குறித்து வேதனையாக பேசி உள்ளார் வடிவேல் பாலாஜி மகன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார் இவரின் இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மகன் அப்பா குறித்து. பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்பா […]

நறுமுகையே.. நறுமுகையே.. மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் பிக் பாஸ் ஓவியா..!

மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி மெரினா போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி இல் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது மங்களகரமாக முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

மினுமினுக்கும் உடையில் தர்ஷா குப்தா.. போட்டோஸ் இதோ..!

மினுமினுக்கும் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் அத்திவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி தீனா..

நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி தீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருந்தது பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று இருந்தனர். சமீபத்தில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது மனைவியுடன் சேர்ந்து பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்துள்ளார். […]

சமாதானமான முத்து,மீனா.. சீதா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனா சமாதானமாக சீதா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பசியோடு வீட்டுக்கு வர சாப்பாடு இருக்குமா என்று தெரியவில்லையே என பார்க்க டைனிங் டேபிள் மீது சாப்பாடு இருக்கிறது போய் பார்க்கலாம் என்று திறந்து பார்த்துவிட்டு குழம்பு டேஸ்ட் செய்துவிட்டு மீனா செய்தது போல இருக்கிறது என்று நினைத்து விட்டு மீனா மீனா என கூப்பிடுகிறார் […]