Browsing tag

லோகேஷ் கனகராஜ்

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 பட அப்டேட் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கும் ஜெயிலர்2-ம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணைகிறாரா? இது பற்றிப் பார்ப்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர்-2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ ரோலில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். இதனால், சன்னி டியோலாக இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் […]

‘காவாலா’ ஆட்டத்துக்கு போட்டியாக, பூஜாவின் ஹாட் ஸாங்: ‘கூலி’ பட அப்டேட் வெளியீடு

நேற்று தமன்னா ஆடிய ஆட்டமா; இன்று பூஜா போட்ட ஆட்டமா, எது ஹாட்? என நாளைய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி எரியும் தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘கூலி’ ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு […]

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனா, […]

கூலி படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ.!!

கூலி படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்தியராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி […]

சூர்யா நடிக்கும் படத்தின் கதை மீது, இயக்குனர் சந்து பெரிய நம்பிக்கை

‘தண்டேல்’ பட இயக்குனர் சந்து, தனது அடுத்த படக்கதை பற்றிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ படத்திலும் நடித்து வருகிறார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘ரோலெக்ஸ்’ படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இந்நிலையில், நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்த ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய பொலிவோடு ரீ ரிலீஸ்: சுரேஷ் கிருஷ்ணா தகவல்

‘பாட்ஷா’ திரைப்பட ரீ ரிலீஸ் பற்றிய விவரம் காண்போம்.. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘பாட்ஷா’ படம் கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. பாட்ஷா மட்டும் அல்ல, வில்லன் மார்க் ஆண்டனியையும் யாராலும் மறக்க முடியாது. இப்படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பிரபலமாக உள்ளது. தேவா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் வேற லெவலில் இருந்தது. […]

ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் சினிமாவில் நீடித்திருக்க முடியாது : ராம் கோபால் வர்மா பேச்சு..!

ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார் ராம்கோபால் வர்மா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசி […]

கூலி படம் குறித்து வெளியான தரமான தகவல்..ரசிகர்கள் ஹேப்பி..!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார். மேலும் சத்தியராஜ், அமீர் கான், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா போன்ற […]

கூலி படத்தில் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. இதுதான் காரணமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கூலி படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]