Browsing tag

ரோபோ சங்கர்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் வீக்கான ஸ்கிரிப்ட்.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்.!!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் வீக்கான ஸ்கிரிப்ட் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் எழில் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு சி சத்தியா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி ,ரோபோ சங்கர் ,சூரி, ரவி மரியா, ஆடுகளம் நரேன் ,ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஷ்ணு விஷால் இந்த […]

இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக நிற்கிறேன் சித்தப்பா.. ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனை பதிவு.!!

ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனையான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் மீண்டும் படங்களில் நடித்து வந்த இவர் யாரும் எதிர்பாராத இதமாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரை பிரிந்து இவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் நிலையில் […]

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை.. கமல்ஹாசன் செய்த விஷயம்..!

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசையால் கமல்ஹாசன் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் […]

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்திரஜா போட்ட எமோஷனல் பதிவு.!!

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின் நடித்து வந்த இவர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே […]

எனக்கு தூக்கம் வருது.. ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை.கண் கலங்கிய அவரது அண்ணன்.!!

ரோபோ சங்கர் பேசிய கடைசி வார்த்தையை சொல்லி அவரது அண்ணன் கண்கலங்கி உள்ளார். விஜய் டிவியில் தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் என்றே சொல்லலாம். ஏற்கனவே இவருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்டு வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மறைந்தார். […]

ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது. விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் […]

ரோபோ சங்கர் உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து […]

மறைந்த ரோபோ சங்கரின் கடைசி மருத்துவமனை புகைப்படம்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]

ரோபோ ஷங்கரின் உடல் பாதிப்பிற்கு காரணம் இதுதான்.. பிரபல நடிகர் ஓபன்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று […]

நேரம் நல்லா இல்லன்னா..? ரோபோ சங்கர் மகள் போட்ட பதிவு.!!

ரோபோ ஷங்கர் மகள் பதிவு ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்த நிலையில் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி […]