Browsing tag

மீனா

மீனாவுக்கு கிடைத்த ஆர்டர், சந்தோஷப்பட்ட முத்து,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்கு ஆர்டர் கிடைக்க முத்து சந்தோஷப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். மனோஜ் ரவியிடம் முத்து சொல்வதை எல்லாம் கேட்காமல் நீ உங்க மாமியார் கொடுக்கிற காசு இல்ல ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணிடு. இவ்வளவு நாள் நீ சமையல்காரனா இருப்ப என்று கேட்க நான் செஃப் என்று சொல்லுகிறார். ஆனால் ரவி எனக்கு […]

முத்து மீனாவை திட்டிய விஜயா, அண்ணாமலை கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவை விஜயா திட்ட அண்ணாமலை ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஹாஸ்பிடல் போனோம் இந்த மீனா எங்க போனா, டிபன் செய்யல எல்லாத்தையும் விட்டுட்டு பூ கட்டறதுக்கு போயிட்டாளா இது மாதிரி அவங்க வீட்ல யாருக்குமே இப்படி இருந்தா இது மாதிரி பண்ணுவாளா அவன் எங்க போனா அவனும் பின்னாடி போயிட்டான்னா. அவதான் வெளிய இருந்து வந்தவ இவனுக்கு […]

கலங்கி நிற்கும் மனோஜ், ஆறுதல் சொல்லும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கலங்கி நிற்கும் மனோஜ்க்கு ரோகினி ஆறுதல் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சுருதிடம் அவர் யாரையோ துரத்திகிட்டு போயிருக்காரு அப்போ நிறைய பேரு தள்ளிவிட்டு போயிருக்காரு அவங்களுக்கு அடி பற்றுக்கு அப்புறம்தான் வேன் மோதி இருக்கு என்று சொல்ல, இது வேறயா என்று கேட்க, இப்பதான் நாங்க அவங்களுக்கு காசு கொடுத்துட்டு வந்தோம் என்று மீனா சொல்லுகிறார். அவங்களுக்கு கண்ணு […]

விஜயாவால் வருத்தப்பட்ட முத்து, மனோஜ்க்கு நடந்த ஆக்சிடென்ட். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவால் முத்து வருத்தப்பட்டு கண்கலங்க மறுபக்கம் மனோஜ்க்கு ஆக்சிடென்ட் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கறிக்கடைக்காரர் மணி ரோகினி இடம் பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை முத்துவுடன் ஷோரூமுக்கு வருகிறார். அப்போது இவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடந்து போக முத்து அவரை கூப்பிட்டு போன் விட்டுட்டு போறீங்க என்று எடுத்துக் கொடுக்கிறார். வாங்கிக்கொண்டு அமைதியாக சென்றுவிட என்ன ஒரு தேங்க்ஸ் […]

வயிற்று வலியும் துடிக்கும் விஜயா,மனோஜ்.. அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வயிற்று வலியில் விஜயாவும் மனோஜும் துடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா விடம் சிந்தாமணி வம்பு இழுக்க மீனா விஜயாவிடம் நான் கண்டிப்பா இந்த தொழில்ல ஜெயிப்பேனு சொல்லுங்க அத்தை என்று சொல்ல ஜெயிக்க முடியுமான்னு கேட்டவளே நான்தான் என்னையே சொல்ல சொல்றியா அவங்க அந்த தொழில்ல கொடிக்கட்டி பறந்துகிட்டு இருக்காங்க நீ இப்பதான் ஆரம்பிச்சிருக்க உன்னால எப்படி செய்ய முடியும் என்று […]

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லும் விஜயா, கோபத்தில் அருண்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லி பேசுகிறார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காபி குடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உங்களுக்காக சொன்ன டயட்டீஷியன் வந்திருக்காங்கமா என்று சொல்லி அவரை உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்த அந்தப் பெண் விஜயாவுக்கு தான் டயட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் கையில என்ன வச்சிருக்கீங்க என்று கேட்கிறார் […]

முத்து மீனாவிற்கு வந்த சந்தேகம், மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து மீனாவிற்கு சந்தேகம் வர மனோஜ் வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மாஸ்க் மற்றும் கண்ணாடி போட்டுக்கொண்டு வீடியோ காலில் வர வித்தியா அவருக்கு வாய்ஸ் கொடுக்கிறார் பிறகு க்ரிஷ் பார்த்துவிட்டு இது நம்ம அம்மா மாதிரியே இல்லையே என்று பாட்டியிடம் கேட்கிறான் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ அமைதியா இரு உடம்பு சரியில்ல அதனால மாஸ்க் […]

வீடியோ காலில் வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி வீடியோ கால் பண்ண அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அருண் காய்கறி கடையில் காய் வாங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து கீரை இருக்கா என்று கேட்கிறார்.இல்ல என்று சொல்லி விட்டு சீக்கிரம் வரணும்பா என்று சொல்ல அருனிடம் வம்பு இழுக்க ஆரம்பிக்கிறார். கீரை சாப்பிட்டா நெறைய ஸ்ட்ரென்த்னு சொல்றாங்களே அப்படியே அண்ணன் என்று கடைக்காரரிடம் கேட்க […]

ரோகினியின் அம்மா சொன்ன விஷயம், மனோஜ் செய்த செயல், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியின் அம்மா சொன்ன விஷயத்தால் ரோகிணி டென்ஷன் ஆகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் வெயிட் மிஷின் மேல் ஏறி நின்று வெயிட் பார்க்கின்றனர். இறுதியாக விஜயாவை பார்க்க சொல்ல பார்வதி எங்க எல்லாரோட நீதான் வெயிட் அதிகமாக இருப்ப என்று சொல்ல நீயே நிக்க முடியுது நான் அவ்வளவு வெயிட் இருக்க மாட்டேன் என்று சொல்லி ஏறி நிற்க வெயிட் […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..குவியும் லைக்ஸ்..!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]