Browsing tag

மீனா

மனோஜ் சொன்ன வார்த்தை, கோபப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் முத்து கொடுக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவின் வீட்டிற்கு வருகிறார். உடனே முத்து அவரை வரவேற்று நானே செட்டுக்கு வரலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட என்னடா விஷயம் என்று கேட்க அம்மா அப்பா காசிக்கு போனதாகவும் அதற்காக பிரசாதம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லுகிறார் அம்மாவும் அப்பாவும் இல்லையா என்று கேட்க அவங்க பரசு மாமா […]

மனோஜ் கேட்ட கேள்வி, முத்து ஜெயிலுக்கு போக காரணம் என்ன? உண்மை வெளிவருமா? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க போவது என்ன.!!

முத்து ஜெயிலுக்கு போன உண்மை தெரியவருமா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அரசு மகள் திருமணத்தில் கறிக்கடைக்காரர் மணி சிக்குவாரா என்ற பரபரப்புடன் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடக்கப் போவது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது முத்து செல்வம் மற்றும் அவரது மனைவியை வீட்டிற்கு வர வைத்து சாப்பாடு போட மனோஜ் ரூமில் கண்டவர்கள் சாப்பிடும் […]

மீனாவை நினைத்து பெருமைப்படும் முத்து, அசிங்கப்பட்ட சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவை நினைத்து முத்து பெருமை பட, அசிங்கப்பட்டுள்ளார் சிந்தாமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மண்டபம் ஓனரிடம் சிந்தாமணி மற்றும் அந்த மேனேஜரை வசமாக மாட்டிவிட அவர் மேனேஜரை அறிந்து சிந்தாமணியை கண்டித்து மீனாவிற்கு பணத்தை வாங்கி கொடுக்கிறார். இதுக்கு மேல என் கண்ணு எதிரில் நீங்க இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இது மட்டும் இல்லாம அந்த […]

சிந்தாமணியை சிக்க வைக்க மீனா போட்ட திட்டம், சிக்குவாரா சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியை சிக்க வைக்க மீனா திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை சந்தித்து டெக்கரேஷன் செய்ய உதவிய மீனாவின் பிரண்ட்ஸ் வந்து மீனாவிடம் இத்தனை நாளா நாங்க கேட்காம நீ காசு கொடுத்துடுவ மீனா ஆனா இப்போ என் பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கு டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுகிறார் மற்றொரு பெண் வடிகட்டணும் மீனா என்று சொல்ல அதற்கு […]

ஓவராக பேசிய விஜயா, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

  விஜயா ஓவராக பேச,மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு முத்து போன் போட மீனா நடந்த விஷயங்களை மறைக்கிறார் காசு வந்துடுச்சா எல்லாருக்கும் கொடுத்துட்டியா என்று கேட்க இன்னும் வரலங்க நாளைக்கு கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார் கொடுத்தவுடனே அவருக்கு கடனை கொடுத்தது இருக்கிறவங்களுக்கு காசு கொடுத்து என்று சொல்ல மீனா கண்கலங்கி கொண்டே […]

வருத்தத்தில் மீனா, சந்தோஷத்தில் விஜயா, ஸ்ருதிக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா வருத்தத்தில் இருக்க, விஜயா சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாக்கு போன் போட்டு இனிமே மீனா இந்த தொழில் பக்கமே வரமாட்டா என்று சொல்ல விஜயாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறார் அவளுக்கு ரெண்டு லட்சம் நஷ்டத்தை உருவாக்கிட்ட அவ இன்னைக்கு அழுதுகிட்டே தான் வீட்டுக்கு வருவா இதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே தான் நீங்க சொல்ற வேலைய செஞ்சுகிட்டு இருப்பா […]

சிந்தாமணியிடம் சிக்கிய மீனா, சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் போட்ட சூழ்ச்சியில் மீனா சிக்க, விஜயா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பைனான்சியருக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க அவர் உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே சென்ற மீனாவிடம் என்ன விஷயம் எதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்க மீனா டெக்கரேஷன் செய்யும் விஷயத்தையும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் சொல்லுகிறார் உடனே அவர் கஷ்டப்பட்டு […]

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நடிகை சுஜாதா..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை சுஜாதா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனாவிற்கு சிந்தாமணி ஒரு பெரிய ஆர்டரை கொடுத்து ஒட்டுமொத்தமாக தொழிலில் இருந்து மீனாவை விரட்ட முடிவெடுத்து சதி திட்டம் தீட்டியுள்ளார். அந்த சதியை உடைத்து மீனா எப்படி வெளியே வரப் போகிறார் என்று பரபரப்பான கதைகளத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனாவிற்கு வில்லியாக […]

மீனாவுக்காக வேண்டிக் கொள்ளும் முத்து, ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிற்காக முத்து சாமி கும்பிட ஸ்ருதி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டிலிருந்து வெளியே போகும் முன் நம்ம மேல அன்பா இருக்கிறவங்கள எதிரில் வர சொல்லிட்டு போனா நல்லது நடக்கும் என்று சொல்ல அதற்கு முத்து எனக்கு என்னமோ அப்படி தோணுலப்பா என்று சொல்லிவிட்டு வீட்டில் பொண்டாட்டிய பாத்துட்டு போனா அதைவிட பிரச்சனை பெருசா வெளியே வந்துற […]

சந்தோஷத்தில் முத்து, மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

முத்து மீனா சந்தோஷத்தில் இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்ல அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் நல்ல மனசு நல்ல எண்ணமாக இருந்தால் பெரிய லெவல்ல உயர்ந்து கொண்டே போகலாம் என்று சொல்ல விஜயா இப்பதான் ஆர்டர் வந்திருக்கு இன்னும் பண்ணி முடிக்கல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு […]