Browsing tag

பீனிக்ஸ்

மகளுக்காக விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. மகன் சூர்யா பகிர்ந்த தகவல்..!

விஜய் சேதுபதி குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மகன் சூர்யா. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஜூலை நான்காம் தேதி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி […]

சூர்யாவை விமர்சித்து ட்ரோல் செய்யாதீர்கள்: அனல் அரசு பேச்சு..

அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ந்தேதி வெளியான படம், ‘பீனிக்ஸ்’. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ், நடிகர் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு என பலர் கலந்துகொண்டனர். இயக்குநர் அனல் அரசு பேசும்போது, ‘நீண்ட நாட்கள் சினிமாவில் இருந்த பிறகு இயக்குநராக முடிவு செய்தேன். 32 வருடங்களாக சினிமாவில் […]

நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை.. பீனிக்ஸ் பட இயக்குனர் பேச்சு.!!

விஜய் சேதுபதியின் மகன் குறித்து பீனிக்ஸ் பட இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான அனல் அரசு சூர்யா குறித்து பேசி உள்ளார். அதாவது பீனிக்ஸ் படம் […]

நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை திரையரங்குகளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன திரைப்படங்கள் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. அனுக்கிரகன் 2. குயிலி 3. பறந்து போ 4. மெட்ரோ 5. பீனிக்ஸ் 6. ஜுராசிக் வேர்ல்ட் ரி பர்த் 7. ஜங்கர் 8. தம்முடு 9. அகேனம் 10. 3 பிஎச்கே நாளை […]

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் நிகழ்ச்சிகளில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததால் அதனை வெளியிட்டவர்கள் சிலரை சூர்யா தரப்பினர் நீக்க சொல்லி மிரட்டியதாக புகார் […]

விஜய் சேதுபதி குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட மகன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் அப்பா […]