Browsing tag

நயன்தாரா

திருமண நாளை கணவர் குழந்தைகளுடன் கொண்டாடிய நயன்தாரா..!

திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண நாளை ரொமான்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை […]

உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது: நயன்தாரா மீது தனுஷ் ஆவேசம்?

நயன்மீது தனுஷ் சூசகமாய் ஆத்திரமடைந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாரா தனது ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்திற்காக நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி இருக்கிறார் நயன்தாரா. ஆனால், தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர், அந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதற்கு […]

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் நயன்தாரா.. போட்டோஸ் இதோ.!!

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன், சிரஞ்சீவி-நயன்தாரா நடித்த படம் மோதல்

தமிழ், மலையாளம் என பிஸியான நயன் தற்போது தெலுங்கிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. 40 வயதாகியும் இன்றும் ஹீரோயினியாக ரவுண்ட் கட்டும் நயன்தாரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். படக்குழுவுடன் இணைந்து நயன் வெளியிட்டுள்ள வீடியோவில், நயன் செம கூலாக தெலுங்கு பேசுகிறார். சிரஞ்சீவியின் 157-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அனில் ரவிபிடி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு […]

காக்கிச்சட்டையில் கம்பீரமாய் நயன்தாரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலெக்டராக நடித்த நயன், தற்போது காக்கிச்சட்டையில் கடமையாற்ற வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் இறைவன். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான். பின்னர், ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை.. சுந்தர்.சி கொடுத்த பதில்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை குறித்து சுந்தர் சி பதிலளித்துள்ளார். ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதனை சுந்தர் சி இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாவது பாகத்திலும் அம்மனாக நடிக்க உள்ளார் மேலும் ரெஜினா,யோகி […]

ரசிகர்கள் கடும் மோதல்: நயன்தாரா மீது திரிஷா செம கடுப்பு

நயன்-திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் பற்றிக் காண்போம்.. அஜித்தும் திரிஷாவும் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, விடாது ஜோடியாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படத்திற்கு, அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு உற்சாகமாக இருந்தாலும், திரிஷா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் போட்ட இன்ஸ்டா பதிவு அப்டி, அதில்.. ‘ஷப்பா டாக்ஸிக் ஆளுங்களா… உங்களுக்கெல்லாம் எப்படி தான் தூக்கம் வருதோ? சோஷியல் மீடியாவில் இருந்துக்கிட்டு […]

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது?

இந்த வாரம் ஓடிடியில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படத்துக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பை கொடுத்து வருகிறார்களோ அதே அளவு ஓடிடியில் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஒரு சில படங்கள் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் ,மாதவன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் […]

இந்த மாதம் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் ஒரு சில படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.அந்த வகையில் இந்த மாதம் வெளியாகபோகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். அஜித் குமார் நடிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் உருவாகி உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நயன்தாரா மற்றும் […]

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நயன்தாரா போட்ட பதிவு..!

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உலக் ,உயிர் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். படம் நடிப்பதில் பிசியாக […]