Browsing tag

திரிஷா

கருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி..!

கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுங்கள். இந்த படத்தில் திரிஷா,இந்திரன், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிக்கா, யோகி பாபு, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த […]

மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் வெளியீடு எப்போது?: சாய் அபயங்கர் தகவல்..

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ‘கருப்பு’ வெளியீடு குறித்து பேசியிருக்கிறார். சாய் அபயங்கர் தெரிவிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தில் ‘கருப்பு’ வெளியாகும். இப்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. அப்படத்தில் கருப்பசாமி உள்ளிட்ட சில விஷயங்கள் இருக்கிறது. அதனை முன்வைத்து நிறைய விஷயங்களை செய்து […]

தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..

‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன். என் கிளையன்ட் பற்றி […]

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

கருப்பு படத்தின் ரிலீஸ் அப்டேட் கொடுத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது மேலும் திரிஷா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியன், சுவாசிகா, சுப்ரித்தா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மங்காத்தா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

மங்காத்தா : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

மங்காத்தா திரைப்படம் ரீ ரிலீஸ் வசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய […]

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ள இந்த படத்தில் திரிஷா, சுவாசிக்கா ,அனகா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் […]

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது ஆர்.ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் திரிஷா, இந்திரன்,நட்டி சுப்பிரமணியம், சுவாசிகா, சுப்ரீத் ரெட்டி ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு […]