Browsing tag

செல்வராகவன்

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் கதைக்களம்..

இயக்குநர் செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், டென்னிஸ் மன்ஜுனாத் இயக்கத்தில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில், ‘இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள […]

கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 19-வது படத்தின் அப்டேட்ஸ்..

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர், தனக்கான நிலையான இடம் பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர், தற்போது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் […]

நீயெல்லாம் கடவுளா?: இயக்குநர் செல்வராகவன் பதிவு..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சில […]

விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்கில் வரவேற்பு பெறாத சில படங்கள் ஓடிடி.யில் வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நம்பிக்கையில் ஆர்யன் படக்குழு தற்போது எதிர்நோக்கியுள்ளது. பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமையினை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது. தற்போது வருகிற 28-ந்தேதி ‘ஆர்யன்’ திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. க்ரைம் த்ரில்லர் படம் என்பதால், ஓடிடியில் நல்ல […]

விஷ்ணு விஷாலின் நிறைவேறாத ஆசை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் நிறைவேறாத ஆசை இருக்கும். அவ்வகையில், விஷ்ணு விஷால் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதேதி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷனின்போது,​​ விஷ்ணு விஷால் தனது நிறைவேறாத ஆசையைப் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில், ‘தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படத்தை இயக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் ‘மின்னல் முரளி’ படம் வந்தது. பின்னர், ‘லோகா’ […]

‘ஆர்யன்’ திரைப்படம் பற்றி விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து விஷ்ணு விஷால் தெரிவிக்கையில், ‘க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக அனைவரும் ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள். அதை தடுக்க இயலாது. இது அனைத்து மொழி த்ரில்லர் படங்களுக்கும் பொருந்தும். நானே ‘ராட்சசன்’ படத்தை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ மூலம் […]

ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு […]

செல்வராகவன் இயக்கும் ‘மெண்டல் மனதில்’ படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் அப்டேட்..

‘மெண்டல் மனதில்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ படம் 2022-ல் வெளியானது. மேலும் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். […]

என் வாழ்க்கை இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும்: சோனியா அகர்வால் ஃபீலிங்ஸ்..

பஞ்சாபி பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் செல்வராகவன். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமண வாழ்க்கை நிலைத்து நிற்காமல் 2010-ம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்தது. மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டார் சோனியா அகர்வால். அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகையாகி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் வெற்றி பெற்ற பிறகு […]

விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் ‘ஆர்யன்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தினை அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்கு ‘ஆர்யன்’ படத்தினை திரையிட்டு காட்டியுள்ளார் விஷ்ணு விஷால். அவர்கள் அனைவருமே படத்தை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ப்ரவீன் இயக்கியுள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்பட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக விஷ்ணு […]