Browsing tag

செல்வராகவன்

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வைரலாகும் தகவல்.!!

செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தூக்குதுரை படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இந்த படத்தை இயக்க உள்ளார்.இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

டிடி நெக்ஸ்ட் லெவல் : ஓடிடி ரிலீஸ் தேதி இதோ..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்திலும், ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் […]

கலகலன்னு ஹாரர்..திகிலான ஹியூமர்.. தெறிக்கவிடும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர்..!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா? சந்தானம் வெளியிட்ட பதிவு.!!

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சந்தானம். நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெஸ்ட் லெவல் என்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் செல்வராகவன், மொட்டை ராஜேந்திரன் , கௌதம் வாசுதேவ் மேனன் கஸ்தூரி போன்ற […]

நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி ஃப்ளாஷ் பேக்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். தற்போது இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவும் மற்றும் கடந்து வந்த திரை அனுபவம் பற்றியும் மகிழ் திருமேனி கூறியதாவது: ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெண்களுக்கான படம். இந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக […]

சொர்க்க வாசல் திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸ்; தேதி அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருந்தார். படத்தில், ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, சானியா அய்யப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமார் எரித்துக் […]

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’ இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் […]

சொர்க்கவாசல் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே வாக பயணத்தை தொடங்கி ஹீரோ,இயக்குனர் என கலக்கி வருபவர் ஆர்.ஜே பாலாஜி. இவரது நடிப்பில் சொர்க்கவாசல் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க செல்வராகவன், கருணாஸ், நட்டி ,சானியா அய்யப்பன் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். தற்போது […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]