லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி..!
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ரோகினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா அருண். இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் […]