Browsing tag

சத்யராஜ்

இட்லி கடை படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இட்லி கடை என்ற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய் ,சத்யராஜ், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

கூலி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..!

கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் […]

ஓடிடி. தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

ஓடிடி.யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பார்ப்போம்.. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கிய இப்படத்தில் பவிஷ், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் […]

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு கொடுத்த அப்டேட்..!

கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்டு படக்குழு அப்டேட் ஒன்று கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் அனிருத் […]

கூலி படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் […]

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் நாளை மறுநாள் வெளியீடு?

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் வெளியீடு எப்போது என பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தின் ஷூட் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. குறிப்பாக, ரஜினி போர்ஷன் முடிந்தது. அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட […]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துள்ளாரா? முழு விவரம் இதோ.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கான […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். […]

வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்

வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்.. 1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். 2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார். 3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் […]

கூலி படத்தில் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்.. இதுதான் காரணமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

கூலி படத்தின் ரிலீசில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சத்யராஜ், அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]