விஷால்,தர்ஷிகா காதல் கதை.. ஓபனாக பேசிய பவித்ரா,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நேற்றிலிருந்து விளையாடி வருகின்றனர். […]

ராதிகா சொன்ன வார்த்தை, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா சொன்ன வார்த்தையால் கோபி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் ஈஸ்வரி கோபி விஷயத்தை பற்றி பேச பாக்யா முடிவில் உறுதியாக இருக்க நீ கேச வாபஸ் வாங்குகிற வரைக்கும் நான் இப்படித்தான் பேசிகிட்டு இருப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். உடனே செல்வி பொத்தி பொத்தி பாத்தாலும் நீ மருமக தூக்கி போட்டு மிதிச்சாலும் பையன் அதனால அந்த அம்மா அப்படி […]

மீனாவை காதலிக்கும் நபர், முத்து கொடுக்கும் டிப்ஸ்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவை காதலிக்கும் நபருக்கு முத்து எப்படி காதலை சொல்ல வேண்டும் என்ற டிப்ஸ் கொடுக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் க்ரிஷ் விஷயத்தில் என்னமோ இருக்கு என்று சொல்ல கிரிஷ் என்னங்க பண்ணப் போறான் என்று கேட்கிறார். கிருஷ சொல்லல ஆனா கிருஷ்ண சுத்தி இருக்குறவங்க ஏதோ ஒன்னு பண்றாங்க எனக்கு தெரிஞ்சு அவங்க அம்மா தான் இதெல்லாம் பண்ணுது […]

கதறி அழும் சிங்காரம், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி காரில் வந்து இறங்க கல்யாணத்தை கூப்பிட்டு டிக்கில பாக்ஸ் இருக்கு தொறந்து எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் கல்யாணம் […]

பொம்மை டாஸ்க், விஷால் ஜாக்லின் இடையே உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நேற்றிலிருந்து விளையாடி வருகின்றனர். […]