அமரன் : 27 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தில் 27 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

தனுஷ் – நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த தனுஷ்..!

நயன்தாராவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்று சொல்லி இருந்த நிலையில், தனுஷின் அனுமதியில்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் நடிகர் தனுஷ் சென்னை […]

SK 23 படம் குறித்து வெளியான தரமான அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.கே 23 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் மிரட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த […]

நீங்க தான் தைரியமான ஆளாச்சே சொல்லுங்க.. பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க். வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில், பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்று […]