என்ன வயசான ஆளு மாதிரி காட்டுறாங்க 😂 Jiiva Funny Speech at Black Press Meet #blackmovie #jiiva
Jiiva Funny Speech at Black Press Meet #blackmovie #jiiva
Jiiva Funny Speech at Black Press Meet #blackmovie #jiiva
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.! ‘அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய் இருக்கக் கூடாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்’ என்பதே ‘வேட்டையன்’ படத்தின் மையக்கரு. இதில், போலீஸ் (எஸ்ஐ) அதிகாரியாக ரஜினி களம் ஆடி இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் அகாடமியாக ‘நேட்’ […]
நந்தினியுடன் சூர்யா வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா ,அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுதாகர் சுந்தரவல்லியை இன்னும் கோபப்படுத்தி பேசி நக்கல் அடிக்கிறார். உங்க குடும்பத்தை தோப்புல உட்கார வைத்து […]
இரண்டு பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’. வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க டான்ஸ் கலவையில் களை கட்டுகிறது. ஆக்சன், இசை என படம் தெறிக்கிறது. சன்னி லியோனும் கிளுகிளுப்பூட்டி கிறங்கடிக்கிறார். இப்படம் எந்த வகையில் ஆடியன்சை கவர்ந்திருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். பாலா என்ற சிறுவனாக வரும் சின்ன பிரபுதேவாவுக்கு, பிரபல ஆக்டர்-டான்சர் (இன்னொரு) பிரபுதேவா போல பிரபலமாய் வந்து கலக்க வேண்டும் என்பது அவரது கனவாக வளர்கிறது. இந்நிலையில், சின்ன […]
Sir Movie Celebrity review | #vimal #sir #bosevenkat
விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டுடன் வர போட்டியாளர்கள் பயத்தில் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று எபிசோடில் விஜய் சேதுபதி அனைவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். இன்று வெளியான ப்ரோமோவின் பிராங்க் வீடியோ குறித்தும் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கியமாக இந்த வாரம் யார் வெளியேறுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. […]
96-எனும் பெயரில், சிறந்த காதல் படைப்பை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் என்றால் அது மிகையல்ல. அவர் இயக்கியிருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.! அரவிந்த் சுவாமி-கார்த்தி இருவரும் இணைந்து நடித்து, வாழ்வியலை வடித்திருக்கிறார்கள். இப்படம், உறவின் சிக்கல்கள் மற்றும் சொந்த பந்தங்களில் நிகழும் பாசம், துரோகம், அரவணைப்பு, ஏக்கம், கண்ணீர், பிரிவு, காதல், திருமணம், துக்கம் என அத்தனை நிகழ்வுகளின் உணர்வுகளையும் உயிரோட்டமாய் கொடுத்திருக்கிறது. சில காட்சிகளில் மனதை […]