தனுஷின் ஹாலிவுட் பட கதாநாயகிக்கு, இன்ஸ்டாவில் 27 லட்சம் லைக்குகள்; நயன், திரிஷாவுக்கு புகைச்சல்?

பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர், ஹாலிவுட்டில் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தின் ஹீரோயினுக்கு 27 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து விண்ணை முட்டுகிறது. ஏனெனில்.. என்கிற விஷயத்தை பார்ப்போம்.. ‘தி கிரேமேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ் அடுத்ததாக சோனி தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ எனும் படத்தில் பாக்ஸராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிட்னி ஸ்வீனி நடிக்கப் போகிறார். தமிழ் சினிமாவில் இட்லி கடை, குபேரா […]

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலிக்கயிறு குறித்து, ரசிகர்களுக்குள் தகராறு..

கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த தாலியால், ரசிகர்களுக்குள் ஏற்பட்ட வாதம்-விவாதம் பற்றி பார்ப்போம்.. காளீஸ் இயக்கத்தில் அட்லி தயாரித்திருக்கும் பேபி ஜான் பாலிவுட் படம் வரும் 25-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ பட ரீமேக்கான பேபி ஜான் படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், படத்தை விளம்பரம் செய்ய மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. அதில், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். காதலர் ஆண்டனி தட்டிலை […]

அந்த ஒரு வார்த்தையால், எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி..

இயக்குனர் பாலா குறித்து, சூர்யா பேசிய நினைவலைகள், தற்போது வைரலாய் பாய்கிறது. இதன் விவரம் பார்ப்போம்.. இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரை வாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது: ‘இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது. இப்படியெல்லாம் ஒரு […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட பாடல், நாளை வெளியீடு..

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3-வது சிங்கிள் பாடல் நாளை டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட […]

புடவையில் க்யூட் போஸ் கொடுக்கும் த்ரிஷா.. போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தமிழில் திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும், பீமா, அபியும் நானும், போன்ற எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திரிஷா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]