விஷால் கேப்டன்சி எப்படி இருந்தது? விஜய் சேதுபதியின் கேள்வி..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி விஷாலின் கேப்டன்சி எப்படி […]

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?: கார்த்திக் சுப்பராஜிக்கு கோரிக்கை..

ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள். படத்தின் கிலிம்ப்ஸ் […]

நாம பேசக்கூடாது, படம்தான் பேசணும், அதான் புரோமோஷன்: மோகன் லால் கருத்து..

மோகன்லால் முதன் முதலாக இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ படம், மற்றும் பிரித்விராஜ் இயக்கம் குறித்தும் அவர் தெரிவித்ததாவது: நடிகர் மோகன்லால் முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்து முடித்திருக்கிறார். இப்படம், வரும் டிசம்பர் 25-ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்து பல சுவாரசியமான நினைவுகளை புன்னகையோடு பகிர்ந்து வருகிறார். அவ்வகையில், நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எம்புரான்’ படத்தில் நடித்தது குறித்தும உற்சாகமாய் பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தக் கூட்டணி ‘ப்ரோ டாடி’ என்ற படத்தில் காமெடி […]