விடுதலை-2 திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்

வீட்டுக்குள் எழுப்பிய திரையரங்கமான ஓடிடி.யில், விடுதலை-2 படம் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் ‘பொல்லாதவன்’. இதனைத் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை வரை 7 படங்களும் வெற்றியடைந்தன. இந்நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகம் உருவாகி வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் […]

தெலுங்கு கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறேன்: நடிகர் ஜீவா ஸ்பீச்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாசகம் யாராலும் மறுக்க முடியாதது. இதில், நடிகர் ஜீவா எடுத்த முடிவு சரிதானா? விஷயத்திற்கு வருவோம்.. அதாவது, ‘ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, பிளாக் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜீவா. இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில […]

கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை கேட்ட பிரபல நடிகர்கள்; வருண் தவான் மறுப்பு

‘பேபி ஜான்’ பட ஹீரோ வருணிடம் நடிகை கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை, கேட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம்.. தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கி படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகி தற்போது நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பேபி ஜான்’ பட ரிலீஸுக்கு […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஈரோடு மகேஷ்.. வெளியான நான்காவது ப்ரோமோ..!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஈரோடு மகேஷ் […]

“திருக்குறள்” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக பல குழுவினர் பெருமிதம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் […]

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பவித்ராவின் தோழி. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவின் தோழி வர பவித்ரா அவரை […]