அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்திற்கு 5 இடங்களில் கத்திரி; சென்ஸார் ஆக்‌ஷன்..

‘விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு சென்ஸார் சான்றிதழ் கிடைத்து விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. மகிழ் திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தில் திரிஷா மற்றும் யோகிபாபு, ரெஜினா கசெண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனிருத்தின் பின்னணி இசைப் பணி நடைபெற்று வருகிறது. இப்படம், கடந்த 1997-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக்டவுன்’ படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சுற்றுலா செல்கின்றனர். […]

இந்தியாவிலேயே அதிக பார்வைகளை பெற்று ‘டாக்ஸிக்’ திரைப்பட கிளிம்ப்ஸ் மெகா சாதனை..

‘புஷ்பா-2’ படத்தின் சாதனையை ‘டாக்ஸிக்’ பட கிளிம்ஸ் முறியடித்துள்ள அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்.. யாஷ், ‘கேஜிஎஃப்’ படம் மூலமும், அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படம் மூலமாகவும் இந்திய அளவில் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் யாஷ் நடிப்பில் தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ். இந்நிலையில், யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு […]

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா?: நித்யா மேனன் தேடலுக்கு, இதோ தீர்வு..

சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற நித்யா மேனனின் பெரிய தேடலுக்கு? இணையவாசிகள் வழங்கியுள்ள தீர்வு பற்றிப் பார்ப்போம்.. வாங்க.. கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயம் ரவி-நித்யா மேனன் காதலில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கான புரொமோஷன் பணியிலிருந்த நித்யா மேனன் கூறியதாவது: ‘எனக்கு பிடிக்காத துறை என்றால் திரைத்துறைதான். இப்போதும் கூட வேறு ஏதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு […]

ஜீன்ஸ் பேண்ட்டில் கலக்கல் போட்டோ ஷூட்..பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!

பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஷர்ட் போட்டு வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]

பெரிய கனவு நிறைவேறியது.. ஜெயம் ரவி நெகிழ்ச்சி..!

பெரிய கனவு நிறைவேறி உள்ளதாக பேசி உள்ளார் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பிரதர் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக […]

விஷால் உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்ட மேனேஜர் ஹரிகிருஷ்ணன்

விஷால் உடல்நிலை குறித்து சில வதந்திகள் பரவி வருவதால் அவரது மேனேஜர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவருக்கு கை உதறலும் ,பேச்சில் தடுமாற்றமும் இருந்தது. இதனால் பலரும் வதந்திகளை பரப்பி வந்தனர். அதன் பிறகு அப்போலோ நிறுவனம் அவருக்கு வைரஸ் ஃபீவர் என்ற […]