கரெக்டா கேம் விளையாட தெரிஞ்சிருக்கு விளையாடுறாங்க.. சௌந்தர்யா, ஜாக்குலின் பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ரவீந்தர் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவிடம் பேசிக்கொண்டிருக்க சௌந்தர்யா, […]

மயூவை திட்டிய ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

மயூவை ஈஸ்வரி திட்ட பாக்கியா சமாதானம் படுத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஹாலில் உட்கார்ந்து கொண்டு மேக்கப் பொருட்களை பரப்பி வைத்துவிட்டு ஒன்றொன்றாக எடுத்த மேக்கப் போட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். கிச்சனில் இருக்கும் செல்வி I இனியா பாப்பா என்ன அக்கா பண்ணிக்கிட்டு இருக்கு என்று கேட்க டான்ஸ்காக என்ன மேக்கப் போடலாம்னு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்லி பேசிக் […]

ஊருக்கு கிளம்பும் நந்தினி சூர்யா, சுந்தரவல்லி போடும் பிளான், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரஞ்சிதாவிடம் நல்லா படி எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும் என்று புனிதா சொல்லிக் கொண்டிருக்கிறார். இல்லனா நந்தினி அக்கா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொன்ன […]

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க, இயக்குனர் ஷங்கர் ஆர்வம்..

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘பயோபிக்’ குறித்து, இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த திரையார்வம் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கர் தான் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படம் தற்போது ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் வேள்பாரி படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘பயோ பிக்’ திரைப்படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு யோசிக்காமல் உடனடியாக ரஜினிகாந்தின் ‘பயோபிக்கை’ தான் உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். […]

பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படம் குறித்து, அருண் விஜய் அப்டேட்ஸ்..

நாளை வெளிவரும் ‘வணங்கான்’ படம் பற்றி அருண் விஜய் பகிர்ந்த சொற்களை பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ உருவாகி உள்ளது. இப்படத்தில், அருண் விஜய் வித்தியாச தோற்றத்தில் தான் நடிப்பார் என்பதே தெரிந்ததே. படத்தில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி, பாலாவுடன் இணைந்து தயாரிக்க, […]

நாளை வைகுண்ட ஏகாதசியில், அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ டீசர் வெளியீடு..

ஆக்சன் திரில்லராக தோன்றும்படி ‘டிஎன்ஏ’ பட போஸ்டர் இருக்க, நாளைய டீசர் எப்படின்னு பார்ப்போம்.. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களால் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா, தற்போது இயக்கவுள்ள ‘எஸ்கே 25’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அதர்வா. இதற்கிடையே, அதர்வா ‘டிஎன்ஏ’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், அதர்வா இரட்டை வேடங்களில் வருகை தர, ஜோடியாக நிமிஷா சஜயன் இணைகிறார். ஒருநாள் கூத்து, ஃபர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் […]