DAY 6 Vidaamuyarchi Movie Public Review | Ajith, Trisha, Magizh Thirumeni
அயலான் பட இயக்குனர் வீட்டிற்கு சென்றுள்ளார் விஷால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி எட்டு சீசன் இதுவரை முடிந்துள்ளது. எட்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் VJ விஷால். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது விஷாலுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு […]
சுடிதாரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாகவும் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து […]
எழில் பங்க்ஷனுக்கு ராதிகா வர ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா ஆடியோ ரிலீஸ் நடக்கும் பங்க்ஷனுக்கு வந்து இறங்க உள்ளே வரும்போது பத்திரிக்கையாளர்கள் பாக்கியாவை சூழ்ந்து கொண்டு நீங்க தானே பாக்கியலட்சுமி டைரக்டருடைய அம்மா உங்க பேர்லதான படம் ஆரம்பிச்சிருக்காரு என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார் உங்ககிட்ட இன்டர்வியூ எடுக்கலாமா என்று கேட்க முதல்ல பங்க்ஷன் முடியட்டும் அப்புறம் […]
முத்துவிடம் லட்சுமி சிக்க ரோகினி அதிர்ச்சியாகி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்து செக் புக் வாங்கி கொடுக்கிறார். அதில் நீ கொடுத்த காசையும் நான் அக்கவுண்ட்ல போட்டுட மீனா என்று சொல்லுகிறார் உடனே முதல் செக் யாருக்கு கொடுக்கப் போற என்று சொல்ல மீனா மாமாவுக்கு தான் என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ .சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இதை நான் வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன் என்று சுந்தரவல்லி சொல்லி மருந்து வாங்குறாளா அந்த மருந்து அவள் வேணா குடிக்கட்டும் எக்காரணத்தைக் […]
ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்துப் பார்ப்போம்.. சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸில், விஜய் குறித்து ரஜினி ரசிகர்கள் பேசிய பதிவு இணையத்தில் வைரலானது. அதில் விஜய் மீது முட்டையை வீச வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் பேசியிருந்தார்கள். இது வைரலானது மட்டுமன்றி சர்ச்சையையும் உருவாக்கியது. இதை வைத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையவழி சண்டையைத் தொடங்கினார்கள். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில், […]
மக்களுக்காக களத்தில் இறங்கிய கஞ்சா கருப்புக்கு, யாராவது பட வாய்ப்பு கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த நிகழ்வு காண்போம்.. போரூரில் இருக்கும் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு கஞ்சா கருப்பு, இன்று காலை 10 மணிக்கு சென்றபோது டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லையா? என கஞ்சா கருப்பு கேட்டதற்கு, ‘காலை 7 மணியில் இருந்தே நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை டாக்டர்கள் வரவில்லை’ என […]