விஜய் தேவரகொண்டாவின் ‘ரிஷி’ யார் தெரியுமா?: வைரலாகும் நிக்நேம்

மனசுக்கு பிடிச்சவங்களை நிக்நேம் வைத்து அழைப்பதுண்டு. அது லூசு, எருமை, செல்லம் என எதுவாகவும் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. திரைப்பயணத்தின் தொடக்கத்தில் வெற்றிகளை குவித்த விஜய் தேவரகொண்டா சமீப காலமாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இதனால் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு தரமான வெற்றி கிட்டவில்லை. இந்நிலையில், விஜய் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் ‘கிங்டம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. […]

ஒரு காலத்தில் உன் காதலியாக இருந்தேன்: ஆண்ட்ரியா ஃபீலிங்ஸ், நெட்டிசன்ஸ் ஆறுதல்

ஆண்ட்ரியா நினைவலைகளில் இன்னமும் அனிருத்தா? என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்.. பாடகியும் நடிகையும் ஆன ஆண்ட்ரியா பல ஆண்டுகளுக்கு முன், இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார். இருவரும் ஒன்றாக பல பார்ட்டிகளுக்கு செல்வது, தனிமையில் சந்தித்துக் கொள்வது என தங்களது காதலை வளர்த்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து போனார்கள். அனிருத்துக்கும் ஆண்ட்ரியாவுக்கும் 5 வயது வயது வித்தியாசம். அதாவது […]

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: முழு விவரம்

பட்டமரம் கல்லடி படாது. ஆனால், பழுத்த மரம் கல்லடி படும்தானே. இதில், சொல்லடி படுவது வேறு. இத்தகைய சூழலில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சி தொடங்கிய பின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்பு வகைகள் பற்றிப் பார்ப்போம்.. இந்தியாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் […]

பணத்துக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?: வைரலாகும் பிரபல பாடகரின் கருத்து

திரிஷாவை சம்பந்தப்படுத்தி வைரலாகும் நிகழ்வு குறித்துப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லீ’ படத்திலும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 45-வது படத்திலும், மோகன்லால் நடிப்பில் ‘ராம்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் திரிஷாவின் டுவிட்டர் சில தினங்களுக்கு முன்பு, கிரிப்டோ […]

காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிம்பு படத்தில், சின்ன அனிருத் மியூசிக்

‘சின்ன அனிருத்’ என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் பற்றிக் காண்போம்.. சிம்பு நடிப்பில் எஸ்.டி.ஆர் 49 படம் உருவாக உள்ளது. ராம்குமார் இயக்க, சிம்புவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில், சிம்பு கல்லூரி மாணவனாக வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க, சின்ன அனிருத் என கொண்டாடப்படும் சாய் அபயங்கர் எஸ்டிஆர்-49 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர், பாடகர்களான திப்பு-ஹரிணி […]

இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதிலும் டிஆர்பி யில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் அதிகப்போட்டி இருக்கும் பெரும்பான்மையாக சன் டிவி முதல் 4 இடங்களை தொடர்ந்து பிடித்து வருகிறது. இந்த வாரத்தில் எந்த சீரியல் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. […]