ரேணுகா கலந்த மருந்து, மயங்கிய சூர்யா, பதறிப்போன குடும்பத்தினர், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலத்திடம் சூர்யா நல்ல வேளை நீ குடிக்காம இருந்தா அதனால ப்ளட் கொடுக்க முடிஞ்சது என்று சொல்ல அதெல்லாம் விடுங்க டாடி எனக்கு […]

சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த வனிதாவின் திருமணம்.. வைரலாகும் வீடியோ.!!

சத்தமில்லாமல் வனிதாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காக்கை சிறகினிலே ,நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவருக்கு ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே அவர்கள் இருவரும் இணைந்து மிஸஸ் and மிஸ்டர் என்ற திரைப்படத்தில் […]

டைட்டான உடையில் கையை தூக்கி போஸ் கொடுக்கும் யாஷிகா..!

டைட்டான உடையில் கையை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அதனைத் தொடர்ந்து கழுகு 2, ஜாம்பி, பெஸ்டி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சினேகன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்.. போட்டோஸ் இதோ.!!

சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பலரது மனதை கவர்ந்தவர் சினேகன் இவர் கன்னிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு கன்னிகா கர்ப்பமாக இருப்பதாக சினேகன் அறிவித்து இருந்தார். சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் அப்போது கமல்ஹாசன் குழந்தைகளுக்கு தங்க வளையல் அணிவித்து “காதல் கவிதை” என பெயர் சூட்டியுள்ளார். இதனை கன்னிகா […]

விடாமுயற்சி : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

கடலில் காதலர் தினத்தை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. போட்டோஸ் இதோ..!

கடலில் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகன். இவர் சமீபத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் நேற்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்ட நிலையில் மாளவிகா மோகனன் கடலில் காதலர் தினத்தை கொண்டாடி […]

ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கப் போகும் மணிமேகலை, எந்த நிகழ்ச்சி தெரியுமா?

ஜீ தமிழில் மணிமேகலை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து நான்கு சீசனங்களில் கோமாளியாக இருத்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு பிரியங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து விலகினார். பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த […]

ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா, கண்கலங்கி தவறை உணர்ந்த ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியிடம் ஜாதகம் மன்னிப்பு கேட்க தவறை உணர்ந்துள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா உங்க வீட்டுக்கு என்ன கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க கோபி கூட்டிட்டு வருகிறார் வரும் வழியில் ராதிகாவிடம் இனிமே நம்ம பார்க்க மாட்டோமா இதுதான் கடைசி சந்திப்பா என்று பல கேள்விகள் கேட்க அதற்கு ராதிகா நம்ம சந்திக்கவே மாட்டோம்னு நினைச்சோம் ஆனா சந்திச்சோம் பேசிக்கிட்டோம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் […]

மனோஜ்க்காக ரோகினி செய்த விஷயம், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ்காக ரோகிணி ஒரு விஷயம் செய்ய, முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் பரசு வீட்டிற்கு வந்து பேசுகின்றனர்.உங்க பொண்ண பார்த்து பேசிட்டு தான் வரோம் அந்த பொண்ணு தெளிவான முடிவு எடுத்து இருக்கு நீங்க சம்மதம் சொன்னா இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம் என்று சொல்ல பரசு முதலில் தயங்க பிறகு சம்மதம் தெரிவித்து […]

சீமான் இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘காதல் ஒழிக’ படம் – வைரல் நினைவலைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு, பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள் பற்றிக் காண்போம்.. 25 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திபன் நடிக்க கமிட் ஆகி, பின்னர் கைவிடப்பட்ட படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இயக்க திட்டமிடப்பட்டு, இளையராஜா இசையமைக்கவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவும் கமிட் ஆகி இருந்துள்ளார்கள். காதலர் தினத்தன்று பார்த்திபன் அந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளதால், இது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. மேலும் அந்த போஸ்டருடன், […]