சூர்யாவுடன் ‘தண்டேல்’ பட இயக்குனர் சந்திப்பு; இவரது ஆர்வம் நிறைவேறுமா?

இயக்குனர் சந்து மொன்டட்டியின் ஆர்வம் நிறைவேறுமா? அதற்கு சூர்யா ஒகே சொல்வாரா? என்ற தகவல்கள் பார்ப்போம்.. நாக சைதன்யா-சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கும் ‘தண்டேல்’ படம் 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்கிய சந்து மொன்டட்டி சூர்யாவை சந்தித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘நான் சூர்யா சாரை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேசினோம். என் கதையை அவர் ஏற்பார் என நம்புகிறேன். அவர் […]

உதயநிதி மீது தயாரிப்பாளர் போட்ட வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

‘ஏஞ்சல்’ திரைப்படம் தொடர்பாக பதிலளிக்க உதயநிதிக்கு ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘உதயநிதி கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள […]

விஜய் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது: ஹெச்.ராஜா அதிரடி பதிவு

விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற பாடலை மேற்கோள் காட்டி ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவு பற்றிக் காண்போம்.. மும்மொழிக் கொள்கையை கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்வோம் என உறுதிபட கூறி வருகிறது. ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையொப்பம் இட்டால் தான், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம்’ என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், 40 லட்சம் மாணவர்களின் கல்வி கேள்விக்கு உள்ளாகியுள்ளது. […]

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா? மிரட்டலான அப்டேட் இதோ..!

ஜெயிலர் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

பைசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பைசன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான […]

தனது அப்பா, அம்மா, மற்றும் நளினி குறித்து ராமராஜன் மனம் திறந்து பேச்சு

தமிழ்த் திரையுலகில், தனித்தன்மையோடு முத்திரை பதித்து, உச்ச நட்சத்திரமாய் புகழ்பெற்றவர் ராமராஜன். இவர், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயினும், 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, நல்ல பெற்றோராகவே இருக்கின்றனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். நளினி டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். […]

ராஷ்மிகா நடித்த ‘சாவா’ வரலாற்றுப் படம்: 3 நாளில் செம கலெக்‌ஷன்

ராஷ்மிகா நடித்த பாலிவுட் படமான ‘சாவா’ வசூல் பற்றிப் பார்ப்போம்.. உலகளாவாயு கலெக்‌ஷனில் ‘சாவா’ 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குனர் லக்ஷ்மன் உத்தேகரின் ‘சாவா’ திரைப்படம், மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் சத்ரபதி சிவாஜியின் மகன். படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா சாம்பாஜி மகாராஜாவின் மனைவி […]

இன்று எஸ்கே பிறந்த நாளில் ‘மதராஸி’ டைட்டில் வெளியீடு: அர்ஜுன் ரசிகர்கள் எங்கே?

சிவாஜி பட டைட்டிலை தொடர்ந்து, அர்ஜுன் பட டைட்டில் சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்.கே.23’ பட ஷூட் 90 சதவீதம் முடித்து, சல்மான்கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ பட பணிகளில் ஈடுபட்டுள்ளார். ‘சிக்கந்தர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பின்னர், எஸ்கே படப் பணிகளை முருகதாஸ் மேற்கொள்கிறார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளான […]