பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இசை ஆல்பத்தை வெளியிட்டது

சாம் CS இசையமைப்பில் உருவான இந்த ஆல்பம், கபில் கபிலன், அந்தோனி தாசன் மற்றும் திவாகர் போன்ற அசாதாரணமான குரல் வளத்துடன் கூடிய பாடகர்களால் உயிரூட்டப்பட்டிருப்பதை பறைசாற்றுகிறது. 18 அசல் பாடல்கள் அடங்கிய இந்த இசை ஆல்பம் அனைத்து முன்னணி இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்போது ஒலிபரப்பப்படுகிறதுமும்பை, இந்தியா, பிப்ரவரி 24, 2025 —இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, பெரிதும் பாராட்டப்பட்ட அதன் தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல் – தி […]

பாக்கியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிள்ளைகள், கோபி கொடுத்த கிப்ட், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பிள்ளைகள் சர்ப்ரைஸ் கொடுக்க, கோபி கிப்ட் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா மற்றும் ஆகாஷ் இருவரும் பேசிக்கொண்ட நடந்து வர நாளைக்கு ஆண்டி பர்த்டேக்கு என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்க என்று கேட்க அவங்க கூட வேலை செஞ்சவங்க அம்மாவுக்கு தெரிஞ்சவங்க என எல்லாரையும் பேச வச்சு வீடியோ ரெடி பண்ணி இருக்க ஆனா இன்னும் எடிட்டிங் பண்ணல நீ செல்வி […]

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லும் விஜயா, கோபத்தில் அருண்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணி முன் மீனாவை குறை சொல்லி பேசுகிறார் விஜயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காபி குடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உங்களுக்காக சொன்ன டயட்டீஷியன் வந்திருக்காங்கமா என்று சொல்லி அவரை உள்ளே அழைத்து வருகிறார். உள்ளே வந்த அந்தப் பெண் விஜயாவுக்கு தான் டயட் கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் கையில என்ன வச்சிருக்கீங்க என்று கேட்கிறார் […]

அர்ச்சனா சொன்ன பிளான், நந்தினிக்கு வந்த சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கிச்சனுக்கு வந்து வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு கொடுக்க மாட்டீங்களா என்று கேட்க,ரேணுகா ஏதாவது கொடுத்தீங்களா அக்கா என்று […]

‘கிங்ஸ்டன்’ படத்தின் கதை-ஷூட்டிங் வொர்க் பற்றி ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை பேச்சு

‘இந்தியாவுக்கே ஒரு புது ஜானரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்’ என கூறியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய ‘கிங்ஸ்டம்’ படம் மார்ச் 7-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஜீ ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் நம்பிக்கையுடன் கூறியதாவது: ‘இது வழக்கமா பார்க்கிற சினிமா இல்லை. ஒரு பெரிய ‘சினிமாடிக் எக்ஸ்பீரியன்ஸை’ […]