கேம் பாலிட்டிக்ஸ்: ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீஸ்?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படத்தை களத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசியல் விளையாட்டு பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் மதராஸி, தீபாவளிக்கு எஸ்கே24-வது படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘பராசக்தி’ என ரிலீஸாக திட்டமிடப்பட்டு உள்ளது. இச்சூழலில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜன நாயகன்’ […]

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?

தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு கிடைத்த “லக்” பற்றிப் பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படமும் ரிலீஸானது. ஆனால், ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு ‘லக்கி பாஸ்கர்’ அமையவில்லை. இந்நிலையில் இப்படம் ஓடிடி.யில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ படம் பண மோசடியை பற்றிய விவரிக்கிற ஒரு பீரியட் […]

மோசடிப்பணம் பெற்ற வழக்கு: தமன்னா, காஜல் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை?

‘கிரிப்டோ கரன்ஸி’ தொடர்பான வழக்கில், போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வலைத்தளங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என வார்த்தையை நம்பி “ஆஷ் பே” கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தார். முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததால், கோவையில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு […]

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு

இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக […]

கேவலப் பாட்டுக்காக வெட்கப்படுகிறேன்: ஷ்ரேயா கோஷல் வருத்தத்திற்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

இழிவான பாட்டு பாடியதற்காக வருத்தம் தெரிவித்த பாடகி ஷ்ரேயாவுக்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியான ஷ்ரேயா கோஷல், தமிழ் சினிமாவில் நினைத்து நினைத்து பார்த்தேன், இளங்காத்து வீசுதே, முன்பே வா என் அன்பே வா’ என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் ஒரு “ஹாட்” பாடலை பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அது தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தியில் 2012-ம் ஆண்டு […]

கடுமையாக வொர்க் அவுட் செய்யும் சமந்தா, வீடியோ இதோ.!

சமந்தா கடுமையாக ஒர்க் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள ,தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

புதிய பிசினஸ் தொடங்கிய சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மனைவி ஶ்ரீஜா..வைரலாகும் தகவல்.!!

சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில் மற்றும் ஶ்ரீஜா புதிய பிசினஸ் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதே சீரியலில் கதாநாயகியாக நடித்த ஶ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் […]

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.8 வது சீசனின் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]