குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’ படம்; ஓடிடி.யில் ரிலீஸ்

குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கத்தக்க வகையில் வந்த ‘குடும்பஸ்தன்’ பட ஓடிடி வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் திரில்லர் சீசன் இன்னும் முடியவில்லை. இதனிடையே வெளிவந்து வரவேற்பு பெற்ற குடும்பம் படம் ‘குடும்பஸ்தன்.’ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் குரு சோமசுந்தரம் ஷான்வி மேக்னா நடித்துள்ளனர். நடைமுறை வாழ்க்கையில் நிகழும் காமெடி கொண்டாட்டமாக இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹீரோ-நவீன் ஒரு கிராபிக் டிசைனர். வேலை இழந்து பிறகு, அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக […]

ஷார்ட் டிரஸ்ஸில் தொடை தெரிய போஸ், யாஷிகாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

ஷார்ட் டிரஸ்ஸில் தொடைத்தெரிய போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அதனைத் தொடர்ந்து நோட்டா ,கழுகு 2, ஜாம்பி, பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் […]

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

டிராகன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய ஐந்து திரைப்படங்கள்..! உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்திற்கு மிகவும் வரவேற்பு கொடுப்பது அதிகம். அதிலும் குறிப்பாக வசூலே ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து பல படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் அதில் லாபத்தை பார்த்து வசூலில் மாஸ் காட்டிய ஐந்து படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் […]

சர்தார் 2 : படப்பிடிப்பின் போது கார்த்திக்கு ஏற்பட்ட விபத்து., படக்குழு எடுத்த முடிவு.!!

சர்தார் 2 படப்பிடிப்பின் போது கார்த்திக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டைக்காட்சி எடுத்த […]

வெளியான வேகத்தில் ஓடிடியில் முதலிடத்தை பிடித்த விடாமுயற்சி.. சூப்பர் தகவல் இதோ.!!

வெளியான வேகத்தில் ஓடிடியில் விடாமுயற்சி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆரவ், அர்ஜூன், ரெஜினா, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் நேற்று netflix ஓடிடி தளத்தில் […]

டிராகன் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?பாக்ஸ் ஆபிஸ் தகவல் இதோ..!

டிராகன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

தொலைந்து போன நந்தினியின் கொலுசு, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட். வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லியிடம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா நீங்க திட்ட மாட்டீங்களே என்று சொல்ல நீ கேக்கறதை பொறுத்து […]

வீட்டுக்கு வந்த செழியன், எழில்.. பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் மற்றும் எழில் இருவரும் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சந்தோஷமாக வந்து பேசிக் கொண்டிருக்க பாக்யாவும் வருகிறார் உனக்காக தான் பார்க்க காத்துகிட்டு இருக்கேன் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு நாளைக்கு எழில், செழியன் நம்ம வீட்டுக்கு வர போறாங்க எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்க போறோம் என்று சொல்ல ஈஸ்வரி மற்றும் இனியா சந்தோஷப்பட பாக்யா […]

முத்து கொடுத்த ஷாக், மனோஜ் சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து சொன்ன வார்த்தைக்கு மனோஜ் பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை டிஸ்சார்ஜ் செய்து ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வருகின்றனர். விஜயா மற்றும் ரோகினி இருவரும் அவரைப் பிடித்துக் கொண்டு நடக்க எனக்கு தான் கண்ணு தெரியுதுல்ல நானே நடந்துக்கிறேன் என்று சொல்ல ரெண்டு நாளைக்கு பாடி பெய்ன் இருக்கும் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு வாங்க என்று அழைத்து […]