இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல்.. மாதம்பட்டி ரங்கராஜ் ஓபன் டாக்..!

இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதனைத் தொடர்ந்து பெண்குயின் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபமாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் அவரது காதலர் […]

பாக்கியா கேட்ட கேள்வி, பேச முடியாமல் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யாவிடம் கோபி பசங்க வந்ததும் உனக்கு ரொம்ப சந்தோஷம் தானே தெரியுது முகத்திலேயே கொஞ்சம் என்று சொல்ல செல்வி, அக்கா கடுப்புல இருக்கு எப்படி தான் இவ்வளவு நாள் அக்கா கூட வாழ்ந்தார் தெரியல என்று சொல்லுகிறார். உடனே டென்ஷன் ஆனா பாக்கியா நான் உங்ககிட்ட வந்து என் […]

ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மா, முத்து கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மாவுக்கு முத்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யா மற்றும் முருகன் இருவரும் கோவிலில் சந்தித்து மீனா சொன்னது போல் பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் எழுதி இருவரும் கொடுத்து படித்துப் பார்க்க, வித்யா எழுதிக் கொடுத்ததில் பாதி ஓகே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தணும் உங்களுக்காக நான் அதை மாத்திக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் […]

ஹய்யோ.. புரிஞ்சுக்கோங்க ஃபேன்ஸ்: பாதிக்கப்பட்ட பிரதீப்புக்காக கயாடு லோஹர் ஃபீல்

இதனால், ரசிகர்களுக்கு கயாடு லோஹர் மீது கரிசனம். பிரதீப்புக்கு கண்டனம். ஏன் எப்டின்னா.. இதோ இப்டிதான்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்த ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடும் வகையில், கயாடு லோஹர் மற்றும் பிரதீப் இருவரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தனர். அப்போது அவர்களிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, தொகுப்பாளர், பிரதீப்பிடம் ‘லவ் டுடே’ படத்தில் வருவது போல, இருவரும் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது பிரதீப், கயாடு போனில் […]

15 ஆண்டுகளுக்கு பிறகு, சுந்தர்.சி-வடிவேலு காம்போ; ‘கேங்ஸ்டர்’ பட ரிலீஸ் அறிவிப்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால், ’கேங்கர்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி உள்ளது. அதாவது 2010-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கி நடித்த ’நகரம் மறுபக்கம்’ படத்தில் கடைசியாக சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றினார் வடிவேலு. முன்னதாக, ’வின்னர்’, ’கிரி’, ’லண்டன்’, ’ரெண்டு’, என சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ‘கேங்ஸ்டர்’ படம் குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ’கேங்கர்ஸ்’ முழு நீள […]

அனைத்து பள்ளிகளிலும் ஒரே கொள்கை இருக்க வேண்டும்: இயக்குனர் பேரரசு வலியுறுத்தல்

நாட்டில் ‘சமதர்மம்’ ஏற்பட வேண்டும் என பேரரசு பேசியுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ’தெய்வத்திருமகள்’, ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ படங்களின் இயக்குனரான ஏ.எல். விஜய் டி ஸ்டுடியோ போஸ்ட் (D Studios Post) என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்சன் ஸ்டுடியோ தொடங்கியுள்ளார். இதன் திறப்பு விழாவில் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்து, தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை பற்றியும் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது: […]

அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்: சீதாவுடன் விவாகரத்து பற்றி பார்த்திபன் உருக்கம்

சீதாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்து, பார்த்திபன் மனம் நெகிழ்ந்து, மாறாத காதலுடன் மொழிந்த உணர்வியல் பார்ப்போம்.. பார்த்திபன்-சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இந்நிலையில், இது குறித்து உருக்கமாக பார்த்திபன் கூறியதாவது: ‘காதல் என்பது மிகவும் புனிதமானது என்று சொல்வார்கள். அந்த புனிதமான காதலை நான் உணர்ந்தது சீதாவிடம் தான். அந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், நான் இப்போது எந்த […]

புற்றுநோயிலிருந்து மீண்ட சிவராஜ்குமார்: ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் மீண்டும் கமிட்

ஜெயிலர்-2 படத்தில் நடிக்க சிவராஜ்குமார் கால்ஷீட் கொடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதுபோல கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிவராஜ்குமார். இவர், முன்னதாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். ‘ஜெயிலர்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து ஆடியன்ஸின் கைத்தட்டல்களை பெற்றார். கடைசியாக, தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்ததால், சோலோவாக ஒரு படத்தில் […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஊதா கலர் டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை […]