சிந்தாமணியை சிக்க வைக்க மீனா போட்ட திட்டம், சிக்குவாரா சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியை சிக்க வைக்க மீனா திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை சந்தித்து டெக்கரேஷன் செய்ய உதவிய மீனாவின் பிரண்ட்ஸ் வந்து மீனாவிடம் இத்தனை நாளா நாங்க கேட்காம நீ காசு கொடுத்துடுவ மீனா ஆனா இப்போ என் பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கு டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுகிறார் மற்றொரு பெண் வடிகட்டணும் மீனா என்று சொல்ல அதற்கு […]

சூர்யாவிற்கு எதிராக நிற்கும் மாதவி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி இடுப்பில் வெயிட் தூக்கிக்கொண்டு வர கல்யாணம் ஓடி வந்து நீ எதுக்குமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க மாதவி அம்மா தான் […]

ரவி மோகன் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோ: பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் மற்றும் “இயக்குனர்” ரவிமோகன் பற்றிய அப்டேட் காண்போம்.. தமிழ் சினிமாவில் காலம் கடந்து எடுத்தாலும், ரவிமோகனின் மாற்றங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரை மாற்றினார். வில்லனாக நடிக்க தீர்மானித்துள்ளார். தற்போது அண்ணன் ராஜாவைபோல டைரக்டராகவும் களம் இறங்கியுள்ளார் ஜெயம் ரவி என்ற பெயரை மாற்றியுள்ள ரவிமோகன். ரவி மோகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்நிலையில் கோமாளி, காதலிக்க நேரமில்லை, சைரன் […]

இந்த வாரம் ஓடிடி. தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தமிழ், தெலுங்கு, மாலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் பற்றிப் பார்ப்போம். * தெலுங்கு திரைப்படமான ‘ஏஜெண்ட்’ இயக்குநர் சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ளது. இதில், மம்முட்டி, சாக்சி வைத்யா, அகில் அக்கினேனி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் திரில்லராக உருவாகிவுள்ள இப்படம் சோனி லைவ் ஓடிடி-யில்  வெளியாக உள்ளது. * கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடைமை’. இப்படத்தை ஜெயபிரகாஷ் […]

அனுபமாவுடன் சமந்தா நடிக்கும் ‘பரதா’ படம், சர்ச்சையில் சிக்குமோ?

படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும், படத்தைப் பேசி விவாதிப்போருக்கும் விளம்பரம் கிடைக்கும். இதெல்லாம் மாறாது. விஷயத்திற்கு வருவோம்.. ‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன். அப்பட வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், ‘கார்த்திகேயா – 2′ , ’18 பேஜஸ்’, ‘டில்லு ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தின் கீர்த்தி என்ற […]

அண்ணன் இல்லன்னா தம்பி?: கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி..

‘அண்ணன் இல்லன்னா தம்பி’ என்ற கதையாக, ஒரு கதை ஓகே ஆகியுள்ளது. இக்கதை பற்றிப் பார்ப்போம்.. கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியாரே’ திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதையடுத்து மித்ரன் இயக்கும் ‘சர்தார்-2’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் […]

தாஜ்மஹாலில் அழகான காதலை வெளிப்படுத்தி திருமண நாள் கொண்டாடிய அலங்கு பட நடிகர் குணாநிதி..!

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடி மனைவியிடம் அழகாக காதலை வெளிப்படுத்தி உள்ளார் அலங்கு படத்தின் ஹீரோ குணாநிதி. கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் […]

நாளை அமீர்கான் பிறந்த நாள்: ஷாருக்-சல்மான் செம டான்ஸ்; வைரலாகும் நிகழ்வு

பாலிவுட் புகழ் 3 கான்களின் ஆட்டம் தற்போது வைரலாகிறது. இது பற்றிய தகவல் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் கலெக்‌ஷன் மேக்கர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது. இச்சூழலில், அமீர்கான் நாளை மார்ச் 14-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். முன்னதாக […]

விஜய்யின் ‘கோட்-2’ உருவாகுமா?: இயக்குனர் வெங்கட் பதில்

விஜய்யின் ‘கோட்’ 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் […]