ஐபிஎல் ஆட்டம் தொடக்கமாக, ஷாருக்கான்-நடிகை திஷா பதானி போட்ட ஆட்டம்.. வைரல்..

ஐபிஎல் கிரிக்கெட்18 வது சீசன் நேற்று 22-ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதேபோல், நடிகை திஷா பதானி கிளாமரான ஆட்டமும் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்த சில நிகழ்வுகள் பார்ப்போம்.. * திஷா பதானி தற்போது இந்திய சினிமாவில் செம கிளாமரான காட்சிகளில் அட்டகாசமாக நடிக்கிறார் என்பதால், பலரும் அவரை புக் செய்கிறார்கள். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், இவர் […]

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் ராஷி கண்ணா..!

டைட்டான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அரண்மனை 3, சர்தார், அரண்மனை 4 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் லேட்டஸ்ட் […]

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ ஹைதராபாத் ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன் – பார்ட் […]

மதராஸி படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் மதராஸி படம் பற்றி பேசி உள்ளார். அதில் மதராஸி ஒரு ஆக்சன் திரைப்படம் என்றும் இந்த கஜினி பட பாணியில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் […]

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் வாங்கப்போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி.ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்தியில் ஷாருக்கான் வைத்து இவரை இயக்கிய ஜவான் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது அதனைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து ஒரு […]

சீரியல் நடிகை கண்மணி மனோகரன் சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

சீரியல் நடிகை கண்மணி மனோகரன் குட் நியூஸ் சொல்ல வாழ்த்து குவிந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பாரதி கண்ணம்மா சீரியல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனை தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலிலும் நடித்துள்ளார். இவர் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. என் நிலையில் கண்மணி மனோகரன் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு […]