வசூல் வேட்டையாடும் வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங்..முழு விவரம் இதோ..!

வீர தீர சூரன் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் பார்ட் 2. என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன்,எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நாளை வெளியாக […]

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் நினைத்தாலே இனிக்கும், சலீம், நான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து […]

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன கடைசி ஆசை இது தானா? முழு விவரம் இதோ.!!

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலர் வீடியோ மூலம் மற்றும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தாலும் அரசியல் […]

மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி..!

மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலர் வீடியோ மூலம் மற்றும் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தாலும் அரசியல் பிரபலம் […]

ரிப்போட்டர் வேலையில் சேர்ந்த இனியா, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா வேலையில் சேர கோபி வாழ்த்து சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹாலில் ஈஸ்வரி மற்றும் கோபி உட்கார்ந்திருக்க இனியா எழில் பாக்யா மூவரும் ரெஸ்டாரன்டில் இருந்து வந்தவுடன் அவர்களை நிற்க வைத்து இனியாவிடம் எங்கே போய்ட்டு வர என்று கேட்க ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்லுகிறார் அதுக்கு முன்னாடி எங்க போயிருந்த என்று கேட்க எழில் நான்தான் இனியாவ கூட்டிட்டு போனேன் […]

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு விஜயா கோபப்பட்டு ரோகிணியை பிடித்துத் தள்ள அண்ணாமலை இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற அவ என்னமோ சொல்ல வர கேப்போம் என்று சொல்ல அதற்கு விஜயா இதுக்கு மேல அவ எதுவும் சொல்லத் தேவையில்லை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று […]

சூர்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் சுரேகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு உள் ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் வெளியில் அனைவரும் கதவைத் தட்ட சுரேகா பாத்ரூமில் அர்ஜுனை இருக்க சொல்லிவிட்டு கதவை திறக்கிறார். உள்ள யார் இருக்கா என்று […]

நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்..!

திடீர் நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீர தீர சூரனா, எம்புரானா, சிக்கந்தரா?: கலெக்‌ஷனில் கலக்கப் போவது யாரு?

இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. * அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்கள் ஆகும். இதில், 2-ம் பாகம் முதலில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) திரைக்கு வருகிறது. * தமிழ்நாட்டில் […]

என்னை ட்ரோல் செய்யும் குழுவிடம் பேசினேன்: நடிகை பூஜா ஹெக்டே விசித்திர தகவல்

ஏன் என்னை குறிவைத்து நெகடிவிட்டி செய்தி பரப்புகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது என கூறியுள்ளார் பூஜா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, ‘ட்ரோல்களைப் பார்க்கும்போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு […]