குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

மனோஜ் பாரதியின் மறைவுக்கு வந்த விஜய், கார்த்திக் சுப்புராஜ் , வைரமுத்து மற்றும் பலர் 😢 #RIPMONOJ

மனோஜ் பாரதியின் மறைவுக்கு வந்த விஜய், கார்த்திக் சுப்புராஜ் , வைரமுத்து மற்றும் பலர் 😢 #RIPMONOJ  

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்ட ஆலியா மனசா..குவியும் வாழ்த்து..!

மகனின் பிறந்தநாள் வீடியோ வெளியிட்டுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா ,அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுடன் இருக்கும் […]

ஈஸ்வரி எடுத்த முடிவு, பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

ஈஸ்வரி முடிவு ஒன்று எடுக்க, பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலைக்கு கிளம்பி கொண்டு இருக்க பாக்யா ரூமுக்கு வருகிறார். ட்ரெஸ் எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா அழகா இருக்க என்று சொல்லுகிறார். உடனே கபோர்ட் திறந்து அதில் ஹேண்ட்பேக் ஒன்றை எடுத்து இனியாவிடம் கொடுக்கிறார். எப்படி இருக்கு என்று கேட்க சூப்பரா இருக்குமா என்று சொல்ல […]

ரோகினி மீது கோபத்தில் விஜயா,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி மீது கோபத்தில் விஜயா இருக்க முத்து வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மனோஜிடம் நீ போய் ரோகினிய கூட்டிட்டு வா என்று சொல்ல அம்மா பேச்ச மீறி என்னால எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு நீங்க என் விஷயத்துல தலையிடாதீங்க என்று அண்ணாமலை இடம் சொல்ல முத்து கோபப்படுகிறார். அப்பாவுக்கு உன் விஷயத்தில் தலையிட […]

சுரேகா சொன்ன வார்த்தை, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சாமி போட்டோ முன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி ரூமில் டென்ஷனாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து மாதவியும் சுரேகாவும் வர […]