ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..5நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நம்ம வீட்டுப் பிள்ளையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக […]

குட் பேட் அக்லி படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

பாக்கியாவை ரெஸ்டாரன்ட் விட்டு துரத்திய சுதாகர், உடைந்து போய் நிற்கும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகர் பாக்யாவை ரெஸ்டாரன்ட் விட்டு துரத்தி அடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுதாகர் பாக்யாவிடம் இனிமே இது சுதாகரோட ரெஸ்டாரன்ட் என்று சொல்லுகிறார் இந்த ரெஸ்டாரன்ட்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சம்பந்தம் என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு பேசுகிறார். அஞ்சு கிலோமீட்டருக்கு ஒரு ரெஸ்டாரன்ட் இப்படிதான் மத்தவங்க வயித்துல அடிச்சு வாங்கினீங்களா என்று கேட்க சுதாகர் வார்த்தையை மீறி பேசுறீங்க என்று […]

மீனாவிடமிருந்து பணத்தை திருடிய சிந்தாமணி, மீனாவிற்கு ஆறுதல் சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவிடம் இருந்து சிந்தாமணி பணத்தை திருட முத்து மீனாவிற்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் அண்ணாமலை இனிமே நைட்டு வேலைக்கெல்லாம் போகாத உடம்பு முக்கியம் போய் ரெஸ்ட் எடு என்று சொல்லி அனுப்ப முத்துவும் ரூமுக்குச் செல்கிறார் உடனே பின்னால் மீனா சென்று வாங்க சாப்பிடுவீங்க என்று சொல்ல வேணா நான் சாப்பிட்டேன் என்று சொல்லுகிறார் […]

நன்னாருக்கு ஒங்க வொர்க்கு: ‘ரெட்ரோ’ சந்தோஷ்க்கு, சூர்யா ஃபேன்ஸ் பாராட்டு

‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். […]

திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார். அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான […]