சசிகுமார்-சிம்ரன் நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சசிகுமார், சிம்ரன், யோகிபாபு நடிப்பில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ளார். படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி உள்ளது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் […]

ஓடிடி.யில் வீர தீர சூரன், எம்புரான் படங்கள் வெளியீடு

விக்ரம் மற்றும் மோகன்லால் நடித்த திரைப்படங்கள் ஓடிடி.யில் வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரூ.50 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. லென்த் ஷாட்ஸ் மூலம் பழி தீர்க்கும் படலமாக உருவான இப்படம் இரண்டாம் பாகம் தான். படத்தின் வரவேற்பை […]

உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. குக் வித் கோமாளி பவித்ரா கொடுத்த விளக்கம்..!

உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திக்கு குக் வித் கோமாளி பவித்ரா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமில்லாமல் ஓகே கண்மணி, நாய் சேகர் போன்ற படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பவித்ரா மிகவும் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகிய […]

கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த வெளியாகும் படங்கள். நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே மிகுந்த வரவேற்பு கொடுப்பது முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக வாராவாரம் தமிழ் படங்கள் வெளியாகி தான் வருகின்றன. அந்த வகையில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்க அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறது. நாளை முதல் அடுத்த மாதம் வரை வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் […]

ரேணுகா மீது வந்த சந்தேகம், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தண்ணீர் குடிக்க ரூமுக்கு வர சூர்யாவும் நந்தினியும் மோதி விடுகின்றனர். முதல்ல இருந்த மாதிரி இப்போ இருட்டு தெரியல என்று […]

திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பழம்பெரும் நடிகர் விஜயகுமார்..!

திருப்பதியில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களை நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். தற்போது மகள் ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து திருப்பதிக்கு சென்ற பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.சுவாமி தரிசனம் செய்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பெருமாள் அழைக்காமல் அவரைப் பார்க்க முடியாது […]

மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் திஷா பதானி..!

மினுமினுக்கும் உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார் திஷா பதானி. சூர்யா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இது திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]