திருமணத்திற்கு பிறகு கணவருடன் முதல் செல்பி.. பிரியங்கா வெளியிட்ட போட்டோ..!

திருமணத்திற்கு பிறகு கணவருடன் எடுத்த முதல் செல்பி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. விஜய் டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவரும் மாகாபாவும் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது வசி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவரது திருமணம் சிம்பிளாக குடும்பத்தினர் முன்னிலையில் நடந்தது. விஜய் டிவி […]

கேங்கர்ஸ் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

கேங்கர்ஸ் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் நாயகனாக கலக்கி வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன்,பகவதி பெருமாள், மைம் கோபி போன்ற பல […]

பழைய பட்டுப் புடவையில் லேட்டஸ்ட் புகைப்படத்துடன் பூஜா ஹெக்டே போட்ட பதிவு., குவியும் லைக்ஸ்..!

பழைய பட்டுப் புடவை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூஜா ஹேக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ரெட்ரோ படத்திலும், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது எழுபது வருடங்கள் […]

300 கோடியை நெருங்கும் குட் பேட் அக்லி படத்தின் வசூல். இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் […]

தயவுசெய்து இதை பண்ணாதீங்க.. சூர்யா வைத்த வேண்டுகோள்..!

சூர்யாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் எந்தத் திரைப்படம் வருகிற மே மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் […]

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் பாக்யாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி, எழில் சொன்ன குட் நியூஸ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ரெஸ்டாரன்ட் விஷயத்தில் பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் வேலையாட்கள் வேலையை முடித்துவிட்டு போகும் நேரத்தில் பாக்யாவிடம் எங்களுக்கு வேலை போய்டாதில்ல என்று கேட்க போறதா இருந்த அந்த ரெஸ்டாரன்ட் போனப்பவே அனுப்பி இருப்பேன் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் சென்றவுடன் கொஞ்ச நேரத்தில் இனியா வீடியோ கால் பண்ணி பேசுகிறார். நலம் விசாரித்துவிட்டு […]