உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். டூரிஸ்ட் […]
நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், […]
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார். மேலும் ‘நாஞ்சில் ஆர்கானிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்நிறுவனம், மனிதகுலத்திற்கு மிகவும் இந்தியமையாத இயற்கையான உணவுகளை இயற்கையாகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், கடந்த 25-ந்தேதி எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை காருண்யா மருத்துவக் […]
பத்மபூஷன் விருது பெற்றுள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் உலக அளவில் 300 கோடி வசூலையும் நெருங்கி வருகிறது. படங்களைத் தாண்டி அஜித்குமார் கார் ரேசிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் […]
சுமோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது. […]
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் வரை ரீ ரிலீஸ் செய்யப்பட்டது இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு இன்னும் நான்கு திரைப்படங்களை ரிலீஸ் செய்ய […]
சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]