ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]

என் மகளை நினைத்து, அழுது கொண்டேயிருந்தேன்: சூர்யா நெகிழ்ச்சி..

‘நீ மட்டும் ஆறுதல் கூறுவதாக இருந்தால், நாளெல்லாம் அழுதுகொண்டே இருக்கலாம் போலிருக்கிறது’ என்ற பேரன்பில்தானே வாழ்க்கை உயிர்த்திருக்கிறது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில், தியா தற்போது பள்ளிப் படிப்பை முடிக்க உள்ளார். தேவ்வும் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் மும்பையில் படித்து வருகிறார்கள். பிள்ளைகளின் படிப்புக்காக, சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சூர்யா, பான் இந்தியா படங்களில் நடிக்க, […]

‘பரோட்டா மாஸ்டர்’ விஜய் சேதுபதிக்கும் ‘கோடீஸ்வரி’ நித்யா மேனனுக்கும் சண்டை..

ஊடல்தானே கூடலுக்கு அழகு. அவ்வகையில் இல்லறத்தில் நிகழும் செல்லச் சண்டைகள் பேரினிது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. தலைவன் தலைவி படத்தில், யோகிபாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று […]

‘ஜனநாயகன்’ படத்தில் பாடிய அரசியல் பாடல் பற்றி, பாடகர் பெருமிதம்..

‘ஜனநாயகன்’ படத்தில் பாடல் பாடிய பாடகர் பற்றிய தகவல்கள் காண்போம்.. அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் விஜய்யின் அரசியல் களத்திற்கு உதவும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. காட்சிகள் மட்டும் இல்லாமல் பாடல்களும் அரசியல் முழக்கமாக இருக்கும் வகையில் உருவாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்காக, அனிருத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அவருக்கு தனது ஸ்டைலில் செம ஹிட் கொடுக்க வேண்டும் என, […]

தீபாவளி பண்டிகையில், மோதும் 3 திரைப்படங்கள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய கோலிவுட் வட்டாரத் தகவல்கள் பார்ப்போம்.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் சில படங்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் […]

மாடர்ன் டிரஸ்சில் ஆளை மயக்கும் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே..போட்டோஸ் இதோ!!

மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் மூன்று முடிச்சு சீரியல் சுவாதி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே.அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக தத்ரூபமாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]