ஜனநாயகன் படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. H வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

சூர்யா செய்த விஷயம், ஏற்றுக் கொள்வாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு திருட்டு பட்டத்தோட படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார். நந்தினி வீட்டுக்கு வந்து […]

பாக்யா எடுத்த முடிவு, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியா எடுத்த முடிவிற்கு ஈஸ்வரி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செழியன் பாக்கியாவிடம் நீ இப்படி வீட்ல இருந்து எவ்வளவு நாளாச்சும்மா இப்படி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு ரெஸ்டாரண்ட்ல நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதுமா இனிமே நீ வீட்டிலேயே இரு என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அப்போ வீட்ல இருக்கிற செலவெல்லாம் யார் பார்த்துக்குறது என்று கேட்க நான் பார்த்துக்கிறேன் அம்மா […]

மனோஜ் சொன்ன வார்த்தை, கதறி அழுத விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை ஆசை எபிசோட்..!

மனோஜ் சொன்ன வார்த்தையால் விஜயா கதறி அழுதார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜ்க்கு வாங்கி வந்த தாயத்தை அண்ணாமலைக்கு கட்டு விட விஜயா பதறிப் போய் கழட்ட சொல்லுகிறார் ஆனால் முத்து கழட்ட மாட்டேன் அப்பா நல்லாதான் இருக்கணும் என்று சொல்ல நான் அதுக்காக வாங்கல மனோஜ்க்காக வாங்கினேன் என்று சொல்லுகிறார் அப்ப தானே இந்த வீட்டோட பெரியவர் அப்பா […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]

என் மகளை நினைத்து, அழுது கொண்டேயிருந்தேன்: சூர்யா நெகிழ்ச்சி..

‘நீ மட்டும் ஆறுதல் கூறுவதாக இருந்தால், நாளெல்லாம் அழுதுகொண்டே இருக்கலாம் போலிருக்கிறது’ என்ற பேரன்பில்தானே வாழ்க்கை உயிர்த்திருக்கிறது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில், தியா தற்போது பள்ளிப் படிப்பை முடிக்க உள்ளார். தேவ்வும் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் மும்பையில் படித்து வருகிறார்கள். பிள்ளைகளின் படிப்புக்காக, சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சூர்யா, பான் இந்தியா படங்களில் நடிக்க, […]