விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை.. பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்..!

விஜயிடம் தெளிவான அரசியல் பார்வை இல்லை என சொல்லியுள்ளார் பிரகாஷ்ராஜ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் இருப்பவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து […]

டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 5 நாளில் 20 கோடி வசூல் செய்துள்ளதாக […]

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் விஜய் டிவி பிரியங்கா.. வைரலாகும் வீடியோ.!!

கணவருடன் ஜாலியாக ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. இவரும் மாகாபாவும் தொகுத்து வழங்கும் ஷோக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏற்கனவே பிரியங்காவிற்கு பிரவீன் என்பவர் உடன் திருமணமான நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றார் தற்போது வசி என்பவரை பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் சிம்பிளாக ஃபிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மற்றும் […]

சுந்தரி சீரியல் கேபிரில்லாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியல் முடிவு பெற்ற கையோடு கேபிரில்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.பலரும் கர்ப்பமாக இருப்பதால்தான் சீரியல் முடிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுப்பி வந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் […]

பாக்கியா எடுத்த முடிவு, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவின் முடிவுக்கு ஈஸ்வரி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இடத்தை பார்க்க வர அங்கு இருக்கும் ஓனர் லேடிஸ் நடத்த அதனால கொடுக்க மாட்டேன் என்பது போல சொந்த விஷயங்களை பற்றி அதிகமாக கேட்ட பாக்யா புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் பிறகு இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர் எங்க வீட்ல இருக்கிற எல்லாரும் இதுக்கு மேல […]

முத்து,மீனாவிற்கு ஆதரவாக பேசிய விஜயா, அதிர்ச்சியில் சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து, மீனாவுக்கு ஆதரவாக விஜயா பேச சிந்தாமணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா அழுது கொண்டிருக்க,மனோஜ் தான் காரணம் என சொல்லி முத்துவும் ரவியும் மனோஜை கூப்பிடுகின்றனர். உன்னால தான் அம்மா அழுதுகிட்டு இருக்காங்க எதுக்கு அம்மாவை வெளியே போக சொன்ன என்று சொல்ல மனோஜ் நான் கோவமாக சொல்லல அந்த நேரத்துல டென்ஷனா இருந்தது என்று சொல்லுகிறார். […]

நந்தினி எடுத்த முடிவு, சூர்யா விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ஷட்டில் முடி மாட்டிக் கொண்டிருப்பதால் சுந்தரவல்லியை வெறுப்பேத்த அலப்பறை செய்ய சுந்தரவல்லியும் கோபத்தில் சேரை தள்ளிவிட்டு சென்று விடுகிறார். பிறகு நந்தினி பொறுமையாக […]

‘ஜனநாயகன்’ படத்துக்காக விஜய்யின் நியூ லுக்: ரசிகர்கள் குஷி..

‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். விஜய்யின் கடைசிப் படம் என்பதால், செம கமர்ஷியலாக இருக்கும் என சொல்லப்பட்டது. இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் போஸ்டர்களை பார்க்கும்போது, இது அரசியல் […]

விமர்சனங்கள் நேர்மையாக இருக்கவேண்டும்: கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..

‘ஆன்லைன் விமர்சனங்களை பார்ப்பதில்லை’ என தெரிவித்துள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றி அவர் கூறிய தகவல்கள் காண்போம்.. ‘கங்குவா’ தோல்விக்கு பின்னர் ‘ரெட்ரோ’ தந்த வெற்றியால் சூர்யா உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, ‘ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக்கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது, அது நேர்மையாக இருக்கிறதா […]