காமெடி workout ஆகல 😟
Devils Double Next Level Public Review
Devils Double Next Level Public Review
மாடர்ன் டிரஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷனா. பிறகு சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]
கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடித்த சிம்பு ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை […]
Thug Life Official Trailer | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman | RKFI | MT | RG
YOLO YOLO Video Song | Sagishna Xavier, Yazin Nizar, Joewin Shamalina | S Sam | Mahesh Selvaraj
Narivettai Official Tamil Trailer | Tovino Thomas | Cheran | Suraj Venjaramood | Anuraj Manohar
ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்? என்பது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினி கேரளாவில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது. ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன […]
தமிழ், மலையாளம் என பிஸியான நயன் தற்போது தெலுங்கிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. 40 வயதாகியும் இன்றும் ஹீரோயினியாக ரவுண்ட் கட்டும் நயன்தாரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். படக்குழுவுடன் இணைந்து நயன் வெளியிட்டுள்ள வீடியோவில், நயன் செம கூலாக தெலுங்கு பேசுகிறார். சிரஞ்சீவியின் 157-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அனில் ரவிபிடி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு […]
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், சினிமா துறையில் தனது பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘பாவ கதைகள்’, ‘அமரன்’ போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் […]
தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை […]