ஜனநாயகன் : பிரியாமணி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் ப்ரியாமணி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபிதியோல் ,நரேன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடுத்த வருகின்றனர். இந்த நிலையில் […]

மாமன் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

மாடர்ன் டிரெஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. வைரலாகும் ஃபோட்டோஸ்..!

மாடர்ன் டிரஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷனா. பிறகு சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் சிம்பு.. யார் அந்த நட்சத்திர வீரர் தெரியுமா?

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடித்த சிம்பு ஆசைப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ட்ரெய்லர் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை […]